கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே மிக பெரியதாகும். ஆறு அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார், 13 அடி உயரமும், 23 அரை அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனிதனித் கருங்களனால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. சிவலிங்கத்தை சுற்றி வர இடமும் கருவறையை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. நமது பார்வையில் தென்படுவது சிவலிங்கத்தின் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. அபிஷேக ஆராதனைகளுக்கு வசதியாக இரு புறங்களிலும் படிகள் அமைக்கப்பட்டு உள்ளன. தஞ்சை கோயிலின் சிவலிங்க வழிபாடு மகுடாகம அடிப்படையில் செய்யப்படுகிறது. உச்சி காலம், சாயரட்சை, அர்த்த ஜாமம் என நான்கு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன..
| வ.எண் | தஞ்சாவூர் மாவட்ட சிவன் திருக்கோயில்கள் |
| 1 | அருள்மிகு ஸ்ரீ ரிசிபுரீசுவரர் திருக்கோயில்,திருவிடைமருதூர்,தஞ்சாவூர் மாவட்டம் |
| 2 | அருள்மிகு ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில், திருவிடைமருதூர் , தஞ்சாவூர் மாவட்டம் |
| 3 | அருள்மிகு ஸ்ரீ கோடீஸ்வரர் திருக்கோயில்,கொட்டையூர் தஞ்சாவூர் மாவட்டம் |
| 4 | அருள்மிகு ஸ்ரீ சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், சேங்கனூர் தஞ்சாவூர் மாவட்டம் |
| 5 | அருள்மிகு ஸ்ரீ யோகநந்தீசுவரர் திருக்கோயில், திருவிசநல்லூர் தஞ்சாவூர் |
| 6 | அருள்மிகு ஸ்ரீ அருணஜடேசுவரர் திருக்கோயில்,திருப்பனந்தாள் தஞ்சாவூர் |
| 7 | அருள்மிகு ஸ்ரீ செம்மேனிநாதர் திருக்கோயில், திருக்கானூர் தஞ்சாவூர் |
| 8 | அருள்மிகு ஸ்ரீ தயாநிதீசுவரர் திருக்கோயில், வடகுரங்காடுதுறை தஞ்சாவூர் |
| 9 | அருள்மிகு ஸ்ரீ கோடீசுவரர் திருக்கோயில்,திருக்கோடிக்காவல் தஞ்சாவூர் |
| 10 | அருள்மிகு ஸ்ரீ நெய்யாடியப்பர் திருக்கோயில்,தில்லைஸ்தானம் தஞ்சாவூர் |
| 11 | அருள்மிகு ஸ்ரீ பிராணநாதேசுவரர் திருக்கோயில், திருமங்கலக்குடி தஞ்சாவூர் |
| 12 | அருள்மிகு ஸ்ரீ வில்வவனேசுவரர் திருக்கோயில், திருவைகாவூர், தஞ்சாவூர் |
| 13 | அருள்மிகு ஸ்ரீ அக்னீஸ்வரர் திருக்கோயில், திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் |
| 14 | அருள்மிகு ஸ்ரீ அமிர்தகலேசுவரர் திருக்கோயில்,சாக்கோட்டை தஞ்சாவூர் |
| 15 | அருள்மிகு ஸ்ரீ ஆலந்துறைநாதர் திருக்கோயில், புள்ளமங்கை தஞ்சாவூர் |
| 16 | அருள்மிகு ஸ்ரீ ஆபத்சகாயேசுவரர் திருக்கோயில், ஆடுதுறை தஞ்சாவூர் |
| 17 | அருள்மிகு ஸ்ரீ கோகிலேசுவரர் திருக்கோயில், திருக்கோழம்பியம் தஞ்சாவூர் |
| 18 | அருள்மிகு ஸ்ரீ ஞானபரமேஸ்வரர் திருக்கோயில், திருமெய்ஞானம் தஞ்சாவூர் |
| 19 | அருள்மிகு ஸ்ரீ சக்கரவாகேசுவரர் திருக்கோயில், சக்கரப்பள்ளி தஞ்சாவூர் |
| 20 | அருள்மிகு ஸ்ரீ சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில்,கருக்குடி தஞ்சாவூர் |
| 21 | அருள்மிகு ஸ்ரீ சாட்சிநாதர் கோயில் அவளிவணல்லூர் தஞ்சாவூர் |
| 22 | அருள்மிகு ஸ்ரீ சிவகுருநாதசுவாமி திருக்கோயில், சிவபுரம் தஞ்சாவூர் |
| 23 | அருள்மிகு ஸ்ரீ சிவக்கொழுந்தீசர் திருக்கோயில், திருச்சத்தி முற்றம் தஞ்சாவூர் |
| 24 | அருள்மிகு ஸ்ரீ சித்தநாதேசுவரர் திருக்கோயில், திருநறையூர் தஞ்சாவூர் |
| 25 | அருள்மிகு ஸ்ரீ சிவானந்தேசுவரர் திருக்கோயில், திருப்பந்துறை தஞ்சாவூர் |
| 26 | அருள்மிகு ஸ்ரீ செந்நெறியப்பர் திருக்கோயில், திருச்சேறை, தஞ்சாவூர் |
| 27 | அருள்மிகு ஸ்ரீ வடதளி சோமேசர் திருக்கோயில்,கீழபழையாறை, தஞ்சாவூர் |
| 28 | அருள்மிகு ஸ்ரீ கும்பகோணம் சோமேசர் திருக்கோயில்,கும்பகோணம் தஞ்சாவூர் மாவட்டம் |
| 29 | அருள்மிகு ஸ்ரீ சோற்றுத்துறை நாதர் திருக்கோயில்,திருச்சோற்றுத்துறை, தஞ்சாவூர் |
| 30 | அருள்மிகு ஸ்ரீ பட்டீஸ்வரர் திருக்கோயில்,பட்டீச்சரம், தஞ்சாவூர் |
| 31 | அருள்மிகு ஸ்ரீ நாகேஸ்வரர் திருக்கோயில்,கும்பகோணம், தஞ்சாவூர் |
| 32 | அருள்மிகு ஸ்ரீ நாகநாதசுவாமி திருக்கோயில்,திருநாகேசுவரம், தஞ்சாவூர் |
| 33 | அருள்மிகு ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்,திருநீலக்குடி, தஞ்சாவூர் |
| 34 | அருள்மிகு ஸ்ரீ பஞ்சவர்ணேசுவரர் திருக்கோயில், திருநல்லூர், தஞ்சாவூர் |
| 35 | அருள்மிகு ஸ்ரீ படிக்காசுநாதர் திருக்கோயில், அழகாபுத்தூர், தஞ்சாவூர் |
| 35 | அருள்மிகு ஸ்ரீ பிரமசிரக்கண்டீசுவரர் திருக்கோயில், திருக்கண்டியூர், தஞ்சாவூர் |
| 36 | அருள்மிகு ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில்,மேலைத்திருப்பூந்துருத்தி, தஞ்சாவூர் |
| 37 | அருள்மிகு ஸ்ரீ மகாகாளநாதர் திருக்கோயில்,திருமாகாளம், தஞ்சாவூர் |
| 38 | அருள்மிகு ஸ்ரீ முல்லைவனநாதர் திருக்கோயில், திருக்கருகாவூர், தஞ்சாவூர் |
| 39 | அருள்மிகு ஸ்ரீ வசிட்டேசுவரர் திருக்கோயில்,தென்குடித்திட்டை, தஞ்சாவூர் |
| 40 | அருள்மிகு ஸ்ரீ திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் திருக்கோயில்,தஞ்சாவூர் |
| 41 | அருள்மிகு ஸ்ரீ வேதபுரீசுவரர் திருக்கோயில்,திருவேதிகுடி, தஞ்சாவூர் |
| 42 | அருள்மிகு ஸ்ரீ வைகல்நாதர் திருக்கோயில், திருவைகல், தஞ்சாவூர் |
| 43 | அருள்மிகு ஸ்ரீ வைகல்நாதர் திருக்கோயில்,திருவைகல்,, தஞ்சாவூர் |
| 44 | அருள்மிகு ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்,அகரப்பேட்டை,தஞ்சாவூர் |
| 45 | அருள்மிகு ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், அசூர் ,தஞ்சாவூர் |
| 46 | அருள்மிகு ஸ்ரீ சக்தீஸ்வரர் திருக்கோயில், அண்டக்குடி ,தஞ்சாவூர் |
| 47 | அருள்மிகு ஸ்ரீ அருனாச்சலேஸ்வரர் திருக்கோயில், அண்டமி ,தஞ்சாவூர் |
| 48 | அருள்மிகு ஸ்ரீ விஸ்வநாதசுவாமி திருக்கோயில், அணைக்குடி ,தஞ்சாவூர் |
| 49 | அருள்மிகு ஸ்ரீ காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயில், அத்திப்பாக்கம்,தஞ்சாவூர் |
| 50 | அருள்மிகு ஸ்ரீ ஆபத்சகாயேசுவரர் திருக்கோயில், ஆடுதுறை ,தஞ்சாவூர் |
| 51 | அருள்மிகு ஸ்ரீ அழகியநாதசுவாமி திருக்கோயில், ஆலத்தூர் ,தஞ்சாவூர் |
| 52 | அருள்மிகு ஸ்ரீ அனந்தீஸ்வரர்சுவாமிதிருக்கோயில், ஆற்காடு ,தஞ்சாவூர் |
| 53 | அருள்மிகு ஸ்ரீ காசி விசுவநாதர் திருக்கோயில், ,தஞ்சாவூர் |
| 54 | அருள்மிகு ஸ்ரீ கொங்கணேஸ்வரர் திருக்கோயில், ,தஞ்சாவூர் |
| 55 | அருள்மிகு ஸ்ரீ சித்தாநந்தீசுவரர் திருக்கோயில், ,தஞ்சாவூர் |
| 56 | அருள்மிகு ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர் திருக்கோயில், ,தஞ்சாவூர் |
| 57 | அருள்மிகு ஸ்ரீ தளிகேஸ்வரர் திருக்கோயில், ,தஞ்சாவூர் |
| 58 | அருள்மிகு ஸ்ரீ திருயம்பகேஸ்வரர் திருக்கோயில், ,தஞ்சாவூர் |
| 59 | அருள்மிகு ஸ்ரீ காசி விசுவநாதர் கோயில் திருக்கோயில், தெற்கு வீதி ,தஞ்சாவூர் |
| 60 | அருள்மிகு ஸ்ரீ நாகநாதசுவாமி திருக்கோயில், ,தஞ்சாவூர் |
| 61 | அருள்மிகு ஸ்ரீ மணிகர்ணிகேஸ்வரர் திருக்கோயில், ,தஞ்சாவூர் |
| 62 | அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், ,தஞ்சாவூர் |
| 63 | அருள்மிகு ஸ்ரீ ரத்னகிரீஸ்வரர் திருக்கோயில், ,தஞ்சாவூர் |
| 64 | அருள்மிகு ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், ,தஞ்சாவூர் |
| 65 | அருள்மிகு ஸ்ரீ வைத்தியநாதேஸ்வரர் திருக்கோயில், ,தஞ்சாவூர் |
| 66 | அருள்மிகு ஸ்ரீ தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயில், ,தஞ்சாவூர் |
| 67 | அருள்மிகு ஸ்ரீ நடனபுரீசுவரர் திருக்கோயில், தண்டந்தோட்டம்,தஞ்சாவூர் |
| 68 | அருள்மிகு ஸ்ரீ விஸ்வநாத சுவாமி திருக்கோயில்,தத்துவாஞ்சேரி ,தஞ்சாவூர் |
| 69 | அருள்மிகு ஸ்ரீ சுந்தரேஸ்வர சுவாமி திருக்கோயில், தம்பிக்கோட்டை ,தஞ்சாவூர் |
| 70 | அருள்மிகு ஸ்ரீ ஆதித்தேஸ்வரர் திருக்கோயில், தரணி ,தஞ்சாவூர் |
| 71 | அருள்மிகு ஸ்ரீ ஆவுடைநாதர் திருக்கோயில், தாராசுரம் ,தஞ்சாவூர் |
| 72 | அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில், திங்களூர் ,தஞ்சாவூர் |
| 73 | அருள்மிகு ஸ்ரீ விசுவநாத சுவாமி திருக்கோயில், திட்டச்சேரி ,தஞ்சாவூர் |
| 74 | அருள்மிகு ஸ்ரீ காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயில், திம்மகுடி ,தஞ்சாவூர் |
| 75 | அருள்மிகு ஸ்ரீ பிரமசிரக்கண்டீசுவரர் திருக்கோயில், திருக்கண்டியூர் ,தஞ்சாவூர் |
| 76 | அருள்மிகு ஸ்ரீ கரும்பேஸ்வரர்சுவாமி திருக்கோயில், திருக்காணூர் ,தஞ்சாவூர் |
| 77 | அருள்மிகு ஸ்ரீ செம்மேனிநாதர் திருக்கோயில், திருக்கானூர் ,தஞ்சாவூர் |
| 78 | அருள்மிகு ஸ்ரீ கோடீசுவரர் திருக்கோயில், திருக்கோடிக்காவல் ,தஞ்சாவூர் |
| 79 | அருள்மிகு ஸ்ரீ வஜ்ரபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்கோயில்பத்து ,தஞ்சாவூர் |
| 80 | அருள்மிகு ஸ்ரீ கோகிலேசுவரர் திருக்கோயில், திருக்கோழம்பியம் ,தஞ்சாவூர் |
| 81 | அருள்மிகு ஸ்ரீ சிவக்கொழுந்தீசர் திருக்கோயில், திருச்சத்தி முற்றம் ,தஞ்சாவூர் |
| 82 | அருள்மிகு ஸ்ரீ புராதனவனேசுவரர் திருக்கோயில், திருச்சிற்றம்பலம் ,தஞ்சாவூர் |
| 83 | அருள்மிகு ஸ்ரீ செந்நெறியப்பர் திருக்கோயில், திருச்சேறை ,தஞ்சாவூர் |
| 84 | அருள்மிகு ஸ்ரீ வாமணரிஷிஸ்வரர் திருக்கோயில், திருச்சேறை ,தஞ்சாவூர் |
| 85 | அருள்மிகு ஸ்ரீ ஒதனவனேஸ்வரர் திருக்கோயில், திருச்சோற்றுத்துறை ,தஞ்சாவூர் |
| 86 | அருள்மிகு ஸ்ரீ கற்கடகேசுவரர் திருக்கோயில், திருந்துதேவன்குடி ,தஞ்சாவூர் |
| 87 | அருள்மிகு ஸ்ரீ இராமநாதசுவாமி திருக்கோயில், திருநறையூர் ,தஞ்சாவூர் |
| 88 | அருள்மிகு ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், திருநீலக்குடி ,தஞ்சாவூர் |
| 89 | அருள்மிகு ஸ்ரீ மனோக்கியநாத சுவாமி திருக்கோயில், திருநீலக்குடி ,தஞ்சாவூர் |
| 90 | அருள்மிகு ஸ்ரீ சிவானந்தேசுவரர் திருக்கோயில்,திருப்பந்துறை ,தஞ்சாவூர் |
| 91 | அருள்மிகு ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், திருப்பழனம் ,தஞ்சாவூர் |
| 92 | அருள்மிகு ஸ்ரீ பாலைவனநாதர் திருக்கோயில், திருப்பாலைத்துறை ,தஞ்சாவூர் |
| 93 | அருள்மிகு ஸ்ரீ சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில், திருப்புறம்பியம் ,தஞ்சாவூர் |
| 94 | அருள்மிகு ஸ்ரீ சிவலோகநாதர் திருக்கோயில், திருப்புன்கூர் ,தஞ்சாவூர் |
| 95 | அருள்மிகு ஸ்ரீ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பெரும்புலியூர் ,தஞ்சாவூர் |
| 96 | அருள்மிகு ஸ்ரீ கம்பகரேசுவரர் திருக்கோயில், திருபுவனம் ,தஞ்சாவூர் |
| 97 | அருள்மிகு ஸ்ரீ ஞானபரமேஸ்வரர் திருக்கோயில், திருமெய்ஞானம் ,தஞ்சாவூர் |
| 98 | அருள்மிகு ஸ்ரீ ஆத்மநாதேசுவரர் கோயில் திருக்கோயில், திருவாலம்பொழில் ,தஞ்சாவூர் |
| 99 | அருள்மிகு ஸ்ரீ காசி விசுவநாதர் திருக்கோயில், உமையாள்புரம் ,தஞ்சாவூர் |
| 100 | அருள்மிகு ஸ்ரீ அருணாசலேஸ்வரன் திருக்கோயில்,ஒலையாம்புதூர் ,தஞ்சாவூர் |
| 101 | அருள்மிகு ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர்சுவாமி திருக்கோயில்,கும்பகோணம் ,தஞ்சாவூர் |
| 102 | அருள்மிகு ஸ்ரீ ஆதிகும்பேசுவர சுவாமி திருக்கோயில், கும்பகோணம் ,தஞ்சாவூர் |
| 103 | அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில், கூனஞ்சேரி ,தஞ்சாவூர் |
| 104 | அருள்மிகு ஸ்ரீ தியாகராஜசுவாமி திருக்கோயில், கொண்டசமுத்திரம் ,தஞ்சாவூர் |
| 105 | அருள்மிகு ஸ்ரீ சக்கரவாகேசுவரர் திருக்கோயில், சக்கரப்பள்ளி ,தஞ்சாவூர் |
| 106 | அருள்மிகு ஸ்ரீ காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயில், சமுத்தினார்குடி ,தஞ்சாவூர் |
| 107 | அருள்மிகு ஸ்ரீ மகாளிங்கசுவாமி திருக்கோயில், சுவாமிமலை ,தஞ்சாவூர் |
| 108 | அருள்மிகு ஸ்ரீ கிருத்திவாகேசுவரர்திருக்கோயில், சூலமங்கலம் ,தஞ்சாவூர் |
| 109 | அருள்மிகு ஸ்ரீ மங்களாம்பிகை சமேத ஸ்ரீ ஆம்பரவனேஸ்வரர் கோயில் - கூகூர்,தஞ்சாவூர் |
| 110 | அருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில் அதிராம்பட்டினம்,தஞ்சாவூர் |
| 111 | அருள்மிகு ஸ்ரீ ஞானாம்பிகை உடனுரை காளகஸ்தீஸ்வரர் திருக்கோவில், கத்திரிநத்தம்,தஞ்சாவூர் |
| 112 | அருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில் அதிராம்பட்டினம்,தஞ்சாவூர் |
| 113 | அருள்மிகு ஸ்ரீ கந்தநாத ஸ்வாமி திருக்கோவில், ஏரகரம், தஞ்சாவூர் |
| 114 | அருள்மிகு தர்மசவர்த்தினி சமேத கம்பகரேஸ்வரர் சுவாமி திருக்கோவில் - திருபுவனம்,தஞ்சாவூர் |
| 115 | அருள்மிகு ஸ்ரீ புஷ்பவல்லி அம்மன் உடனுரை அருள்மிகு ஸ்ரீ பிரம்மஞானபுரீஸ்வரர் திருக்கோவில், கீழ்க்கொருக்கை |
| 116 | அருள்மிகு சாரபரமேஸ்வரர், செந்நெறியப்பர், உடையவர், திருச்சேறை,தஞ்சாவூர் |
| 117 | அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் கோயில் - திருலோக்கி,தஞ்சாவூர் |
| 118 | அருள்மிகு ஸ்ரீ பவளக்கொடி அம்பாள் உடனுரை சூரிய கோடீஸ்வரர் திருக்கோவில், கீழச் சூரிய மூலை,தஞ்சாவூர் |
| 119 | அருள்மிகு ஸ்ரீ கஞ்சனூர் கற்பாம்பிகை உடனமர் அக்னீஸ்வரா் திருக்கோயில்,தஞ்சாவூர் |
| 120 | அருள்மிகு வடிவாம்பிகை, திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீஸ்வரர் திருக்கோயில், திருக்கோடிக்காவல்,தஞ்சாவூர் |
| 121 | அருள்மிகு அறம்வளர்த்தநாயகி உடனமர் அருள்மிகு ஐயாறப்பர் திருக்கோயில்,திருவையாறு,தஞ்சாவூர் |
| 122 | அருள்மிகு வேதாந்த நாயகி சமேத விஸ்வநாத சுவாமி திருக்கோவில் - தேப்பெருமாநல்லூர்,தஞ்சாவூர் |
| 123 | அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்- கொரநாட்டு கருப்பூர் நத்தம்,தஞ்சாவூர் |
| 123 | அருள்மிகு அக்னீஸ்வரா் திருக்கோயில்- கஞ்சனூா்,தஞ்சாவூர் |
| 123 | அருள்மிகு பாணபுரீஸ்வரர் திருக்கோயில்- பாணாபுரம்,கும்பகோணம்,தஞ்சாவூர் |
| 123 | அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில்- காரோணம்,கும்பகோணம்,தஞ்சாவூர் |