செங்கல்பட்டு மாவட்ட சிவன் திருக்கோவில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது திருக்கழுக்குன்றம் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனாய வேதகிரீஸ்வரர் திருக்கோவில் .திருமலை வேதகிரீஸ்வரர் பெருமானை இந்திரன் 12 வருடத்திற்கு ஒரு முறை இடி பூஜை செய்யும் தளம். 565 படிக்கட்டுகளுடன் மலை மீது அமைந்த அமைதி தவழும் அழகிய தலம். இத்திருமலையில் (Vedhagiriswarar Temple) நாள்தோறும் உச்சிப்பொழுதில் கழுகு வந்து உணவு பெற்றுச் செல்லுவதால் இதற்கு 'பட்சிதீர்த்தம்' (patchi theertham)என்றும், திருக்கழுக்குன்றம் (Thirukalukundram) என்றும் பெயராயிற்று. 12 வருடத்திற்கு ஒரு முறை கன்னி லக்னத்தில் குரு பிரவேசிக்கும் காலத்தில் லட்ச தீப விழா நடைபெறும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு பிறக்கும் அதிசயமான தீர்த்தம் (Sangu Theertham). இன்றும் இந்த அதிசயம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது மூலிகை கலந்த தடாகம் என்பது குறிப்பிடத்தக்கது. சித்தபிரமை உள்ளவர்கள் இத்தீர்த்தத்தில் மூழ்கிவிட்டு இறைவனை மனமுருக வேண்டினால் முழுமையாக குணமடையலாம்.
| வ.எண் | சிவன் திருக்கோயில்கள் |
| 1 | அருள்மிகு ஸ்ரீ அக்னீசுவரர் கோயில் காஞ்சிபுரம் |
| 2 | அருள்மிகு ஸ்ரீ அபிராமேசுவரர் காஞ்சிபுரம் |
| 3 | அருள்மிகு ஸ்ரீ குணந்தந்த நாதர் திருக்கோயில் ஒரக்காட்பேட்டை காஞ்சிபுரம் |
| 4 | அருள்மிகு ஸ்ரீ அருள்மிகு வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோவில் காஞ்சிபுரம் |
| 5 | அருள்மிகு ஸ்ரீ அகத்தீசுவரர் கோயில் காஞ்சிபுரம் |
| 6 | அருள்மிகு ஸ்ரீ அபிராமேசுவரர் கோயில் காஞ்சிபுரம் |
| 7 | அருள்மிகு ஸ்ரீ அமரேசுவரர் கோயில் காஞ்சிபுரம் |
| 8 | அருள்மிகு ஸ்ரீ அரிசாபபயம் தீர்த்த ஈசுவரர் கோயில் காஞ்சிபுரம் |
| 9 | அருள்மிகு ஸ்ரீ அறம் வளத்தீஸ்வரர் கோயில் காஞ்சிபுரம் |
| 10 | அருள்மிகு ஸ்ரீ அனந்த பத்மநாபேசர் கோயில் காஞ்சிபுரம் |
| 11 | அருள்மிகு ஸ்ரீ ஆதீபிதேசர் கோயில் காஞ்சிபுரம் |
| 12 | அருள்மிகு ஸ்ரீ ஆனந்த ருத்ரேசர் கோயில் காஞ்சிபுரம் |
| 13 | அருள்மிகு ஸ்ரீ இட்டசித்தீசுவரர் கோயில் காஞ்சிபுரம் |
| 14 | அருள்மிகு ஸ்ரீ இரண்யேசர் கோயில் காஞ்சிபுரம் |
| 15 | அருள்மிகு ஸ்ரீ இராமனதீசுவரர் கோயில் காஞ்சிபுரம் |
| 16 | அருள்மிகு ஸ்ரீ இராமேசுவரர், இலட்சுமீசுவரர் கோயில் காஞ்சிபுரம் |
| 17 | அருள்மிகு ஸ்ரீ இறவாதீசுவரர் கோயில் காஞ்சிபுரம் |
| 18 | அருள்மிகு ஸ்ரீ உபமன்னீசுவரர் கோயில் காஞ்சிபுரம் |
| 19 | அருள்மிகு ஸ்ரீ எமதரும லிங்கேசுவரர் கோயில் காஞ்சிபுரம் |
| 20 | அருள்மிகு ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயில் காஞ்சிபுரம் |
| 21 | அருள்மிகு ஸ்ரீ ஐராவதேசர் கோயில் காஞ்சிபுரம் |
| 22 | அருள்மிகு ஸ்ரீ கங்கணேசுவரர் கோயில் காஞ்சிபுரம் |
| 23 | அருள்மிகு ஸ்ரீ கங்காவரேசுவரர் கோயில் காஞ்சிபுரம் |
| 24 | அருள்மிகு ஸ்ரீ கச்சபேசுவரர் கோயில் காஞ்சிபுரம் |
| 25 | அருள்மிகு ஸ்ரீ கச்சி மயானேசுவரர் கோயில் காஞ்சிபுரம் |
| 26 | அருள்மிகு ஸ்ரீ கடகேசுவரர் கோயில் காஞ்சிபுரம் |
| 27 | அருள்மிகு ஸ்ரீ கண்ணேசர் கோயில் செங்கழுநீரோடைத் தெரு காஞ்சிபுரம் |
| 28 | அருள்மிகு ஸ்ரீ கணிகண்டீஸ்வரர் கோயில் காஞ்சிபுரம் |
| 29 | அருள்மிகு ஸ்ரீ கற்கீசுவரர் கோயில் பிள்ளையார்பாளையம் காஞ்சிபுரம் |
| 30 | அருள்மிகு ஸ்ரீ காசி விசுவநாதர் கோயில் வேலூர் செல்லும் சாலை காஞ்சிபுரம் |
| 31 | அருள்மிகு ஸ்ரீ காமேசுவரர் கோயில் காஞ்சிபுரம் |
| 32 | அருள்மிகு ஸ்ரீ காயாரோகணேசுவரர் கோயில் வேகவதி ஆற்றங்கரை காஞ்சிபுரம் |
| 33 | அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் கோயில் காஞ்சிபுரம் |
| 34 | அருள்மிகு ஸ்ரீ மணிகண்டீஸ்வரர் திருக்கோவில், திருப்புட்குழி, காஞ்சிபுரம் |
| 35 | அருள்மிகு ஸ்ரீ கபாலீஸ்வரர் திருக்கோவில், மாத்தூர் காஞ்சிபுரம் |
| 36 | அருள்மிகு ஸ்ரீ காயாரோகணேசுவரர் கோயில் வேகவதி ஆற்றங்கரை காஞ்சிபுரம் |
| 37 | அருள்மிகு ஸ்ரீ கங்கணேஸ்வரர் கோயில்சின்ன கம்மாள தெரு , காஞ்சிபுரம் |
| 38 | அருள்மிகு ஸ்ரீ கடகேஸ்வரர் கோயில், கம்மாள தெரு , காஞ்சிபுரம் |
| 39 | அருள்மிகு ஸ்ரீ முத்தீஸ்வரர் கோயில் , கம்மாள தெரு, காஞ்சிபுரம் |
| 40 | அருள்மிகு ஸ்ரீ எதிர் வீரட்டானேஸ்வரர்/கிருஷ்ணவேஸ்வரர் கோயில், கம்மாள தெரு, காஞ்சிபுரம் |
| 41 | அருள்மிகு ஸ்ரீ மஹாகாளேஸ்வரர் கோயில் காமாக்ஷி அம்மன் கோயில் கோபுரம் எதிரே, காஞ்சிபுரம் |
| 42 | அருள்மிகு ஸ்ரீ கண்ணேஸ்வரர் கோயில் , செங்கழுநீர் ஓடை வீதி, காஞ்சிபுரம் |
| 43 | அருள்மிகு ஸ்ரீ கண்ணேஸ்வரர் திருக்கோவில் , செங்கழுநீர் ஓடை வீதி , காஞ்சிபுரம் |
| 44 | அருள்மிகு ஸ்ரீ அபிராமீஸ்வரர் திருக்கோவில் , காஞ்சிபுரம் |
| 45 | அருள்மிகு ஸ்ரீ முத்தீஸ்வரர் திருக்கோவில் , கீழண்டை ராஜ வீதி , காஞ்சிபுரம் |
| 46 | அருள்மிகு ஸ்ரீ மச்சேஸ்வரர் திருக்கோவில் , கீழண்டை ராஜ வீதி , காஞ்சிபுரம் |
| 47 | அருள்மிகு ஸ்ரீ நகரீஸ்வரர் திருக்கோவில் , கீழண்டை ராஜ வீதி , காஞ்சிபுரம் |
| 48 | அருள்மிகு ஸ்ரீ பூதநாதேஸ்வரர் திருக்கோவில் , பூக்கடை சத்திரம் , காஞ்சிபுரம் |
| 49 | அருள்மிகு ஸ்ரீ சூரியேஸ்வரர் திருக்கோவில் , தாமல்வார் தெரு , காஞ்சிபுரம் |
| 50 | அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் , காமராஜர் 2ம் தெரு , காஞ்சிபுரம் |
| 51 | அருள்மிகு ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் திருக்கோவில் , காஞ்சிபுரம் |
| 52 | அருள்மிகு ஸ்ரீ பரிதீஸ்வரர் திருக்கோவில் , பருத்தி குளம், காஞ்சிபுரம் |
| 53 | அருள்மிகு ஸ்ரீ செவ்வந்தீஸ்வரர் திருக்கோவில் , காஞ்சிபுரம் |
| 54 | அருள்மிகு ஸ்ரீ தவளேஸ்வரர் திருக்கோவில் , சர்வதீர்த்த குளம், காஞ்சிபுரம் |
| 55 | அருள்மிகு ஸ்ரீ காமேஸ்வரர் திருக்கோவில் , சர்வதீர்த்த குளம் , காஞ்சிபுரம் |
| 56 | அருள்மிகு ஸ்ரீ விஸ்வநாதேஸ்வரர் திருக்கோவில் , சர்வதீர்த்த குளம் , காஞ்சிபுரம் |
| 57 | அருள்மிகு ஸ்ரீ இரண்யேஸ்வரர் திருக்கோவில் , சர்வதீர்த்த குளம் , காஞ்சிபுரம் |
| 58 | அருள்மிகு ஸ்ரீ தீர்த்தேஸ்வரர் திருக்கோவில் , சர்வதீர்த்த குளம் , காஞ்சிபுரம் |
| 59 | அருள்மிகு ஸ்ரீ மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோவில் , சர்வதீர்த்த குளம் , காஞ்சிபுரம் |
| 60 | அருள்மிகு ஸ்ரீ லட்சுமனேஸ்வரர் திருக்கோவில் , சர்வதீர்த்த குளம் , காஞ்சிபுரம் |
| 61 | அருள்மிகு ஸ்ரீ சீதேஸ்வரர் திருக்கோவில் , சர்வதீர்த்த குளம் , காஞ்சிபுரம் |
| 62 | அருள்மிகு ஸ்ரீ ராமநாத ஈஸ்வரர் திருக்கோவில் , சர்வதீர்த்த குளம் , காஞ்சிபுரம் |
| 63 | அருள்மிகு ஸ்ரீ கங்காதரேஸ்வரர் திருக்கோவில் , சர்வதீர்த்த குளம் , காஞ்சிபுரம் |
| 64 | அருள்மிகு ஸ்ரீ யோகலிங்கேஸ்வரர் திருக்கோவில் , சர்வதீர்த்த குளம் , காஞ்சிபுரம் |
| 65 | அருள்மிகு ஸ்ரீ அனுமந்தேஸ்வரர் திருக்கோவில் , சர்வதீர்த்த குளம் , காஞ்சிபுரம் |
| 66 | அருள்மிகு ஸ்ரீ சந்திரேஸ்வரர் திருக்கோவில் , வெள்ளைக்குள தெரு , காஞ்சிபுரம் |
| 67 | அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில் , காஞ்சிபுரம் |
| 68 | அருள்மிகு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் ,தேனம்பாக்கம் சங்கர மடம், காஞ்சிபுரம் |
| 69 | அருள்மிகு ஸ்ரீ வேதவனேஸ்வரர் திருக்கோவில் , காஞ்சிபுரம் |
| 70 | அருள்மிகு ஸ்ரீ புண்ணியகோட்டீஸ்வரர் திருக்கோவில் ,திருக்காலிமேடு, காஞ்சிபுரம் |
| 71 | அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ குணந்தந்த நாதர் திருக்கோயில் - ஒரக்காட்பேட்டை |
| 72 | அருள்மிகு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் (பிரம்மீசர்) திருக்கோயில் ,பட்டுவதனாம்பிகை– பெருநகர் |
| 67 | அருள்மிகு ஸ்ரீ ஆட்சீஸ்வரர் திருக்கோயில், அச்சிறுப்பாக்கம், காஞ்சிபுரம் |