Shiva Temple

Lord Shiva Temple in Thiruvallur District


Thirukalukundram Arulmigu Vedhagiriswarar Temple - Pakshi Theertham

செங்கல்பட்டு மாவட்ட சிவன் திருக்கோவில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது திருக்கழுக்குன்றம் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனாய வேதகிரீஸ்வரர் திருக்கோவில் .திருமலை வேதகிரீஸ்வரர் பெருமானை இந்திரன் 12 வருடத்திற்கு ஒரு முறை இடி பூஜை செய்யும் தளம். 565 படிக்கட்டுகளுடன் மலை மீது அமைந்த அமைதி தவழும் அழகிய தலம். இத்திருமலையில் (Vedhagiriswarar Temple) நாள்தோறும் உச்சிப்பொழுதில் கழுகு வந்து உணவு பெற்றுச் செல்லுவதால் இதற்கு 'பட்சிதீர்த்தம்' (patchi theertham)என்றும், திருக்கழுக்குன்றம் (Thirukalukundram) என்றும் பெயராயிற்று. 12 வருடத்திற்கு ஒரு முறை கன்னி லக்னத்தில் குரு பிரவேசிக்கும் காலத்தில் லட்ச தீப விழா நடைபெறும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு பிறக்கும் அதிசயமான தீர்த்தம் (Sangu Theertham). இன்றும் இந்த அதிசயம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது மூலிகை கலந்த தடாகம் என்பது குறிப்பிடத்தக்கது. சித்தபிரமை உள்ளவர்கள் இத்தீர்த்தத்தில் மூழ்கிவிட்டு இறைவனை மனமுருக வேண்டினால் முழுமையாக குணமடையலாம்.

More Details www.thirukalukundram.in

Thiruvallur District Shiva Temple



வ.எண் திருவள்ளூர் மாவட்ட சிவன் திருக்கோயில்கள்
1 அருள்மிகு ஸ்ரீ ஏகாம்பரஸ்வரர் திருக்கோயில், அக்கரம்பாக்கம்,திருவள்ளூர்
2 அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில், அமரம்பேடு , திருவள்ளூர்
3 அருள்மிகு ஸ்ரீ திருவாலீஸ்வரர்திருக்கோயில், அரசூர் , திருவள்ளூர்
4 அருள்மிகு ஸ்ரீ வரமுக்தீஸ்வரர் திருக்கோயில், அரியதுறை , திருவள்ளூர்
5 அருள்மிகு ஸ்ரீ நீலகண்டீஸ்வரர் திருக்கோயில், அல்லிக்குழி , திருவள்ளூர்
6 அருள்மிகு ஸ்ரீ பிச்சாளீஸ்வரர்திருக்கோயில், வெங்கல் , திருவள்ளூர்
7 அருள்மிகு ஸ்ரீ வரமூர்த்தீஸ்வரர் திருக்கோயில், , திருவள்ளூர்
8 அருள்மிகு ஸ்ரீ விக்னேஸ்வரர் கோயில் திருக்கோயில், ஆத்தூர் , திருவள்ளூர்
9 அருள்மிகு ஸ்ரீ சிவாநந்தீஸ்வரர்திருக்கோயில், திருக்கண்டலம், திருவள்ளூர்
10 அருள்மிகு ஸ்ரீ வாசீஸ்வரர் திருக்கோயில், திருப்பாசூர் , திருவள்ளூர்
11 அருள்மிகு ஸ்ரீ இராமலிங்கேஸ்வரசுவாமி திருக்கோயில், திருவள்ளூர், திருவள்ளூர்
12 அருள்மிகு ஸ்ரீ தீர்த்தீஸ்வரர் திருக்கோயில், திருவள்ளூர்
13 அருள்மிகு ஸ்ரீ வடாரண்யேசுவரர் திருக்கோயில், திருவாலங்காடு , திருவள்ளூர்
14 அருள்மிகு ஸ்ரீ காசிவிஸ்வநாதர்திருக்கோயில், நசரத்பேட்டை , திருவள்ளூர்
15 அருள்மிகு ஸ்ரீ காளத்தீஸ்வரர் திருக்கோயில், நெற்குன்றம் , திருவள்ளூர்
16 அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில், பொன்னேரி , திருவள்ளூர்
17 அருள்மிகு ஸ்ரீ ஐமுக்தீஸ்வரர் திருக்கோயில், பெரியபாளையம் , திருவள்ளூர்
18 அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில்,பெரியகரும்பூர் , திருவள்ளூர்
19 அருள்மிகு ஸ்ரீ சடராயேஸ்வரர் திருக்கோயில், பழவேற்காடு கரிமணல் , திருவள்ளூர்
20 அருள்மிகு ஸ்ரீ திரிபுராந்தகர் திருக்கோயில், கூவம் , திருவள்ளூர்
21 அருள்மிகு ஸ்ரீ கிராமம் வாலீஸ்வரர் திருக்கோயில், கொருக்கத்தண்டலம் , திருவள்ளூர்
22 அருள்மிகு ஸ்ரீ கோமளீஸ்வரர் திருக்கோயில், கோளப்பஞ்சேரி , திருவள்ளூர்
23 அருள்மிகு ஸ்ரீ சிந்தாமணீஸ்வரர் திருக்கோயில், கருங்காளி , திருவள்ளூர்
24 அருள்மிகு ஸ்ரீ சாந்தலீஸ்வரர் திருக்கோயில்,மேல்மணம்பேடு , திருவள்ளூர்
25 அருள்மிகு ஸ்ரீ பருவதீஸ்வரர் திருக்கோயில், மெதூர் , திருவள்ளூர்
26 அருள்மிகு ஸ்ரீ மங்களாம்பிகை சமேத மங்கலேஸ்வரர் திருக்கோயில், ராமாபுரம் , திருவள்ளூர்