Thiruvarur Shiva Temple

Lord Shiva Temple in Thiruvaarur District


Thiruvarur Arulmigu Thiyagaraja Swamy Temple

திருவாரூர் தியாகராஜர் கோயில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில்களுள் ஒன்று ஆகும். திருவாரூரில் இந்த கோவில் எப்போது தோன்றியது என்பதைக் கூற இயலாது என்று திருநாவுக்கரசர் வியந்து இத்தலத்தின் தொண்மை மற்றும் அதன் சிறப்பைப் பற்றி தனது பதிகத்தில் பாடியுள்ளார் இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் தியாகராஜர் என்றால் கடவுள்களுக்கெல்லாம் ராஜா என்று பொருள் ஆகும். தியாகராஜர் கோயிலும் கோயில்களில் எல்லாம் முதன்மையானதாக விளங்குகிறது. இங்கு திருக்கோயில் சிறப்பம்சங்கள் 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்) ஆகும் 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என பிரமாண்டமாக விளங்குகிறது. இக்கோயிலை பெரியகோயில் என்றும் சொல்வர் தியாகராஜ சுவாமிக்கு தினமும் அபிஷேகம் கிடையாது இந்திரன் பூஜித்த, சிறிய மரகதலிங்கத்திற்கு (வீதி விடங்க லிங்கம்) தான் காலை 8.30, 11மணி, இரவு 7 மணிக்கு அபிஷேகம் நடக்கும் அபிஷேகத்திற்கு பின் சிறிய வெள்ளிப்பெட்டியில் மலர்களுக்கு நடுவே இந்த லிங்கம் வைக்கப்படும் அதன் மேல் வெள்ளிக்குவளை சாற்றி, அதிகாரிகள் முன்னிலையில் பெட்டி பூட்டப்படும். மற்ற நேரங்களில், பூட்டிய இந்த பெட்டி தியாகராஜரின் வலதுபுறத்தில் இருக்கும்..

More Details

Tiruvarur District Shiva Temple



வ.எண் திருவாரூர் மாவட்ட சிவன் திருக்கோயில்கள்
1 அருள்மிகு ஸ்ரீ தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்
2 அருள்மிகு ஸ்ரீ அக்கினீசுவரர் திருக்கோயில், அன்னியூர், திருவாரூர்
3 அருள்மிகு ஸ்ரீ அக்னீஸ்வரர் திருக்கோயில்,திருக்கொள்ளிக்காடு, திருவாரூர்
4 அருள்மிகு ஸ்ரீ அரநெறி அசலேஸ்வரர் திருக்கோயில்,ஆருர், திருவாரூர்
5 அருள்மிகு ஸ்ரீ அபிமுகேசுவரர் திருக்கோயில்,மணக்கால் ஐயன்பேட்டை, திருவாரூர்
6 அருள்மிகு ஸ்ரீ ஆபத்சகாயேசுவரர் திருக்கோயில், ஆலங்குடி, திருவாரூர்
7 அருள்மிகு ஸ்ரீ ஓகைப்பேரையூர் ஜகதீசுவரர் திருக்கோயில், திருவாரூர் மாவட்டம்
8 அருள்மிகு ஸ்ரீ ஐராவதீசுவரர் திருக்கோயில், திருக்கொட்டாரம் திருவாரூர்
9 அருள்மிகு ஸ்ரீ கண்ணாயிரநாதர் கோயில் திருக்காரவாசல் திருவாரூர்
10 அருள்மிகு ஸ்ரீ பிரத்தியட்ச மின்னம்மை அம்பாள் சமேத ஸ்ரீ கரவீரநாதர் சுவாமி திருக்கோவில், கரவீரம்
11 அருள்மிகு ஸ்ரீ கற்பகநாதர் கோயில் கற்பகநாதர்குளம் திருவாரூர்
12 அருள்மிகு ஸ்ரீ கைச்சின்னேசுவரர் கோயில் கச்சனம் திருவாரூர்
13 அருள்மிகு ஸ்ரீ கொழுந்தீசுவரர் கோயில் கோட்டூர் திருவாரூர்
14 அருள்மிகு ஸ்ரீ கோணேசுவரர் கோயில் குடவாசல் திருவாரூர்
15 அருள்மிகு ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் கோயில் பூவனூர் திருவாரூர்
16 அருள்மிகு ஸ்ரீ சற்குணேசுவரர் கோயில் இடும்பாவனம் திருவாரூர்
17 அருள்மிகு ஸ்ரீ சற்குணநாதேசுவரர் கோயில் கருவேலி திருவாரூர்
18 அருள்மிகு ஸ்ரீ சூட்சுமபுரீசுவரர் கோயில் செருகுடி திருவாரூர்
19 அருள்மிகு ஸ்ரீ சேஷபுரீஸ்வரர் கோயில் திருப்பாம்புரம் திருவாரூர்
20 அருள்மிகு ஸ்ரீ சொர்ணபுரீசுவரர் கோயில்,ஆண்டார்கோயில், திருவாரூர்
21 அருள்மிகு ஸ்ரீ முக்கூடல் திருநேத்திரநாதர் கோயில், திருப்பள்ளி, திருவாரூர்
22 அருள்மிகு ஸ்ரீ தூவாய் நாதர் கோயில் தூவாநாயனார் கோயில், திருவாரூர்
23 அருள்மிகு ஸ்ரீ நடுதறியப்பர் கோயில், கோயில் கண்ணாப்பூர், திருவாரூர்
24 அருள்மிகு ஸ்ரீ நாகநாதர் கோயில்,பாமணி, திருவாரூர்
25 அருள்மிகு ஸ்ரீ நீள்நெறிநாதர் கோயில், தண்டலைச்சேரி, திருவாரூர்
26 அருள்மிகு ஸ்ரீ நெல்லிவனேசுவரர் கோயில், திருநெல்லிக்கா, திருவாரூர்
27 அருள்மிகு ஸ்ரீ பசுபதீசுவரர் கோயில், ஆவூர், திருவாரூர்
28 அருள்மிகு ஸ்ரீ பசுபதீஸ்வரர் கோயில், திருக்கொண்டீஸ்வரம் , திருவாரூர்
29 அருள்மிகு ஸ்ரீ பதஞ்சலி மனோகரர் கோயில், விளமல், திருவாரூர்
30 அருள்மிகு ஸ்ரீ பாரிஜாதவனேசுவரர் கோயில், திருக்களர், திருவாரூர்
31 அருள்மிகு ஸ்ரீ புண்ணியகோடியப்பர் கோயில், திருவிடைவாசல், திருவாரூர்
32 அருள்மிகு ஸ்ரீ பொன்வைத்தநாதர் கோயில், சித்தாய்மூர், திருவாரூர்
33 அருள்மிகு ஸ்ரீ மதுவனேசுவரர் கோயில், நன்னிலம், திருவாரூர்
34 அருள்மிகு ஸ்ரீ மந்திரபுரீஸ்வரர் கோயில், கோவிலூர், திருவாரூர்
35 அருள்மிகு ஸ்ரீ முத்தீசுவரர் கோயில், சிதலப்பதி திருவாரூர்
36 அருள்மிகு ஸ்ரீ மேகநாதர் கோயில், திருமீயச்சூர், திருவாரூர்
37 அருள்மிகு ஸ்ரீ மாணிக்கவண்ணர் கோயில், திருநாட்டியத்தான்குடி , திருவாரூர்
38 அருள்மிகு ஸ்ரீ வண்டுறைநாதர் கோயில், திருவண்டுதுறை, திருவாரூர்
39 அருள்மிகு ஸ்ரீ வாஞ்சிநாதசுவாமி கோயில், திருவாஞ்சியம், திருவாரூர்
40 அருள்மிகு ஸ்ரீ வில்வாரண்யேஸ்வரர் கோயில், திருக்கொள்ளம்புதூர், திருவாரூர்
41 அருள்மிகு ஸ்ரீ வீரட்டானேசுவரர் கோயில் , திருவிற்குடி, திருவாரூர்
42 அருள்மிகு ஸ்ரீ வீழிநாதேஸ்வரர் கோயில், திருவீழிமிழலை, திருவாரூர்
43 அருள்மிகு ஸ்ரீ வெண்ணிகரும்பேஸ்வரர் கோயில், கோயில்வெண்ணி , திருவாரூர்
44 அருள்மிகு ஸ்ரீ வெள்ளிமலைநாதர் கோயில், திருத்தங்கூர் , திருவாரூர்
45 அருள்மிகு ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவிற்குடி , திருவாரூர்
46 அருள்மிகு ஸ்ரீ வர்த்தமானீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர் ,திருவாரூர்
47 அருள்மிகு ஸ்ரீ ராமநாதசுவாமி திருக்கோயில், திருக்கண்ணபுரம் ,திருவாரூர்
48 அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீ கணபதீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்காட்டங்குடி. ,திருவாரூர்
49 அருள்மிகு ஸ்ரீ திருநேத்திரநாதர் திருக்கோயில், திருப்பள்ளி முக்கூடல் ,திருவாரூர்
50 அருள்மிகு ஸ்ரீ சவுந்தரேஸ்வரர் ் திருக்கோயில், திருப்பனையூர் ,திருவாரூர்
51 அருள்மிகு ஸ்ரீ நெல்லிவனநாதர் திருக்கோயில், திருநெல்லிக்காவல்,திருவாரூர்
52 அருள்மிகு ஸ்ரீ மதுவனேஸ்வரர் திருக்கோயில், நன்னிலம்,திருவாரூர்
53 அருள்மிகு ஸ்ரீ வாஞ்சிநாதேஸ்வரர் திருக்கோயில்ஸ்ரீவாஞ்சியம்,திருவாரூர்
54 அருள்மிகு ஸ்ரீ சப்தபுரீஸ்வர திருக்கோயில், திருக்கோலக்கா ,திருவாரூர்
55 அருள்மிகு ஸ்ரீ வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்,திருவாரூர்
56 அருள்மிகு ஸ்ரீ சிவலோகத்தியாகர் திருக்கோயில், ஆச்சாள்புரம் ,திருவாரூர்
57 அருள்மிகு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், அம்பர் ,திருவாரூர்
58 அருள்மிகு ஸ்ரீ கோணேஸ்வரர் திருக்கோயில்,குடவாசல். ,திருவாரூர்
59 அருள்மிகு ஸ்ரீ வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை ,திருவாரூர்
60 அருள்மிகு ஸ்ரீ கைச்சினநாதர் திருக்கோயில்,கச்சனம். ,திருவாரூர்
61 அருள்மிகு ஸ்ரீ சவுந்தரிய நாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர், அழகியநாதர் திருக்கோயில் திருப்பூந்துருத்தி, திருவாரூர்
62 அருள்மிகு ஸ்ரீ சவுந்தரநாயகி. அம்பாள் சமேத ஸ்ரீ சாட்சிநாதர் ! திருக்கோயில் -அவளிவ நல்லூர்
63 அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ சௌந்தரேஸ்வரர் திருக்கோயில் திருப்பனையூர், திருவாரூர்
63 அருள்மிகு மங்கள நாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ வாஞ்சிநாத ஸ்வாமி திருக்கோயில் திருவாஞ்சியம், திருவாரூர்
64 அருள்மிகு அயவந்தீஸ்வரர்/ பிரம்மபுரீஸ்வர் சுவாமி திருக்கோயில்- திருசாத்தமங்கை -நன்னிலம்
65 அருள்மிகு பார்வதீஸ்வரர் சுவாமி திருக்கோயில்- இஞ்சிக்குடி, திருவாரூர்
66 அருள்மிகு சொர்ணபுரீசுவரர் சுவாமி திருக்கோயில்- திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் / ஆண்டாங்கோவில் திருவாரூர்
67 அருள்மிகு யமனேசுவரர் சுவாமி திருக்கோயில்- ஆலங்குடி,நீடாமங்கலம் திருவாரூர்
68 அருள்மிகு கரவீரநாதர் சுவாமி திருக்கோவில், கரவீரம், திருவாரூர்
68 அருள்மிகு சிவலோகநாதர் சுவாமி திருக்கோயில்- திருவாதிரைமங்கலம், திருவாரூர்
68 அருள்மிகு ரத்தினபுரீஸ்வரர்,மாணிக்கவண்ணர்,கரிநாலேசுரர் சுவாமி திருக்கோயில்- திருநாட்டியாத்தான்குடி, திருவாரூர்