பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரத்தில் கோனேரி ஆற்றங்கரையில் வாலாம்பிகை உடனுறை வாலீஸ்வரர் கோவில் உள்ளது. பெரம்பலூரில் இருந்து சென்னை செல்லும் 4 வழிச்சாலையில் 15 கி.மீ. தொலைவில் இந்த ஆலயம் இருக்கிறது. பல்வேறு சரித்திர சிறப்புக்களை பெற்றுள்ள இந்தக் கோவில் கிருதயுகம், பிரம்மபுரீஸ்வரர், பிரகன்நாயகி ஆகிய திருநாமப் பெயர்களை கொண்டதாகவும், திரேதாயுகத்தில் இந்திரன் அம்சமான வாலி வழிபட்டதால் வாலீஸ்வரர், வாலாம்பிகை ஸ்தலமாகவும் திகழ்ந்துள்ளது. ‘திருவாலீஸ்வரத்து மகாதேவர், திருவாலீஸ்வரத்து பெருமாள், திருவாலீஸ்வரத்து ஆழ்வார், திருவாலீஸ்வரத்து பரமேஸ்வரர், திருவாலீஸ்வரமுடைய நாயனார், திருவாலிநாதர், திருவாலீஸ்வரமுடைய தம்பிரான், ஸ்ரீவாலிநாயகர், வாலீஸ்வர சுவாமி’ என்பது இறைவனின் திருப்பெயர்கள்.
| வ.எண் | பெரம்பலூர் சிவன் திருக்கோயில்கள் |
| 1 | அருள்மிகு ஸ்ரீ பஞ்சநதீஸ்வரர் திருக்கோயில், பெரம்பலூர் |
| 2 | அருள்மிகு ஸ்ரீ முக்குட்டீஸ்வர் திருக்கோயில், ஆலஞ்சோலை, பெரம்பலூர் |
| 3 | அருள்மிகு ஸ்ரீ ஜோதீஸ்வரர் திருக்கோயில், திருமாந்துறை, பெரம்பலூர் |
| 4 | அருள்மிகு ஸ்ரீ வாலீசுவரர் கோயில்திருக்கோயில், வாலிகண்டபுரம் ,பெரம்பலூர் |
| 5 | அருள்மிகு ஸ்ரீ வடமலைஈஸ்வரர் திருக்கோயில்,அத்தியூர் ,பெரம்பலூர் |
| 6 | அருள்மிகு ஸ்ரீ கும்பேஸ்வரர் திருக்கோயில், அந்துர் , பெரம்பலூர் |
| 7 | அருள்மிகு ஸ்ரீ திருமுக்தீஸ்வரர் திருக்கோயில் ,அயன்பேரையூர் , பெரம்பலூர் |
| 8 | அருள்மிகு ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர்திருக்கோயில், அனுக்கூர்,பெரம்பலூர் |
| 9 | அருள்மிகு ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கோயில், இரூர், பெரம்பலூர் |
| 10 | அருள்மிகு ஸ்ரீ அருணாசலேசுவரர் திருக்கோயில், இலுப்பைக்குடி, பெரம்பலூர் |
| 11 | அருள்மிகு ஸ்ரீ ஏகாம்பரேஸ்சுவரர் திருக்கோயில், இளம்பலூர் , பெரம்பலூர் |
| 12 | அருள்மிகு ஸ்ரீ விஸ்வநாதசுவாமி திருக்கோயில், எறைசமுத்திரம் , பெரம்பலூர் |
| 13 | அருள்மிகு ஸ்ரீ நடனபுரீஸ்வரர் திருக்கோயில், ஓதியம் , பெரம்பலூர் |
| 14 | அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில் , ஓலைப்பாடி , பெரம்பலூர் |
| 15 | அருள்மிகு ஸ்ரீ ஆதிதான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், காரியானூர் ,பெரம்பலூர் |
| 16 | அருள்மிகு ஸ்ரீ காளதீஸ்வரர் திருக்கோயில் ,கிளியூர் , பெரம்பலூர் |
| 17 | அருள்மிகு ஸ்ரீ ஜடாவல்லீஸவரர் திருக்கோயில் ,கீரணுர் , பெரம்பலூர் |
| 18 | அருள்மிகு ஸ்ரீ பிரகதீஸ்வரர்திருக்கோயில் ,கீழப்பெரம்பலூர், பெரம்பலூர் |
| 19 | அருள்மிகு ஸ்ரீ தோளீஸ்வரர் திருக்கோயில் , குறிச்சிப்பாடி, பெரம்பலூர் |
| 20 | அருள்மிகு ஸ்ரீ நாகேஸ்வர சுவாமி திருக்கோயில் , கூடலுர், பெரம்பலூர் |
| 21 | அருள்மிகு ஸ்ரீ ஜம்புலிங்கேஸ்வரர் திருக்கோயில் , கைப்பெரம்பலூர் , பெரம்பலூர் |
| 22 | அருள்மிகு ஸ்ரீ வைத்தியநாதசுவாமி திருக்கோயில் , கொத்தவாசல் , பெரம்பலூர் |
| 23 | அருள்மிகு ஸ்ரீ விஸ்வநாதசுவாமி திருக்கோயில் , சாத்தனுர் , பெரம்பலூர் |
| 24 | அருள்மிகு ஸ்ரீ சோளீசுவரர் திருக்கோயில் , திருவாலந்துறை, பெரம்பலூர் |
| 25 | அருள்மிகு ஸ்ரீ காசிவிஸ்வநாதசுவாமி திருக்கோயில் , தொண்டமாந்துறை, பெரம்பலூர் |
| 26 | அருள்மிகு ஸ்ரீ நாகேஸ்வரர் திருக்கோயில் ,நமையூர் , பெரம்பலூர் |
| 27 | அருள்மிகு ஸ்ரீ அழகேஸ்வரர் ம திருக்கோயில் ,நூத்தப்பூர் , பெரம்பலூர் |
| 28 | அருள்மிகு ஸ்ரீ வன்னிபுரீஸ்வரர் திருக்கோயில் ,பரவாய் , பெரம்பலூர் |
| 29 | அருள்மிகு ஸ்ரீ பஞ்சநதீஸ்வரர் திருக்கோயில் , பாலையூர் , பெரம்பலூர் |
| 30 | அருள்மிகு ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் ,பிம்பலூர் , பெரம்பலூர் |
| 31 | அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில் ,பீல்வாடி , பெரம்பலூர் |
| 32 | அருள்மிகு ஸ்ரீ சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில் ,புதுக்குறிச்சி , பெரம்பலூர் |
| 33 | அருள்மிகு ஸ்ரீ முடிக்கொண்டேஸ்வரர் சுவாமி திருக்கோயில் , புதுவேட்டக்குடி, பெரம்பலூர் |
| 34 | அருள்மிகு ஸ்ரீ மருதாந்தீஸ்வரர் திருக்கோயில் ,பெரியவெண்மணி , பெரம்பலூர் |
| 35 | அருள்மிகு ஸ்ரீ விஸ்வநாதசுவாமி திருக்கோயில் ,பொம்மனப்பாடி, பெரம்பலூர் |
| 36 | அருள்மிகு ஸ்ரீ மருதாந்தீஸ்வரர் திருக்கோயில் ,முருக்கங்குடி , பெரம்பலூர் |
| 37 | அருள்மிகு ஸ்ரீ காளதீஸ்வரர் திருக்கோயில் , மூங்கில்பாடி, பெரம்பலூர் |
| 38 | அருள்மிகு ஸ்ரீ பஞ்சநதீஸ்வரர் திருக்கோயில் ,மேலமாத்துர் , பெரம்பலூர் |
| 39 | அருள்மிகு ஸ்ரீ காலதீஸ்வரர் திருக்கோயில் , ரஞ்சன்குடி , பெரம்பலூர் |
| 40 | அருள்மிகு ஸ்ரீ விசுவநாதர்சுவாமி திருக்கோயில் ,ரஞ்சன்குடி , பெரம்பலூர் |
| 22 | அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் ,லாடபுரம் , பெரம்பலூர் |
| 41 | அருள்மிகு ஸ்ரீ பஞ்சநதீஸ்சுவரர் திருக்கோயில் , லாடபுரம் , பெரம்பலூர் |
| 42 | அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்சுவரர் திருக்கோயில் , வடக்கலூர், பெரம்பலூர் |
| 43 | அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில் , வயலப்பாடி , பெரம்பலூர் |
| 44 | அருள்மிகு ஸ்ரீ விருத்தகிரீசுவரர் திருக்கோயில் ,வெங்கனூர், பெரம்பலூர் |
| 45 | அருள்மிகு ஸ்ரீ தாராபுரீஸ்சுவரர் திருக்கோயில் , வெண்கலம் , பெரம்பலூர் |
| 46 | அருள்மிகு ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் ,வெண்பாவூர் , பெரம்பலூர் |
| 47 | அருள்மிகு ஸ்ரீ அருணாசலேசுவரர் திருக்கோயில் , வேப்பூர், பெரம்பலூர் |