இறைவன் வானிலை கண்டீஸ்வரர், ஆபத்சகாயீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். கோப்பெருஞ்சிங்கனை பல ஆபத்துகளிலிருந்து காத்ததால் ஈசனுக்கு இப்பெயர் அமைந்ததென்பர். தற்போதும் தன்னை நாடிவரும் பக்தர்களின் ஆபத்துகளை நீக்கி திருவருள் புரிகிறார் இத்தலத்து சிவபெருமான். அம்மன் பிரகன் நாயகி என்னும் பெயரில் அருள்புரிகிறாள். 10 கரங்களுடன் இரண்டு பைரவ மூர்த்திகளை இத்திருக்கோவிலில் காணலாம்.
| வ.எண் | விழுப்புரம் மாவட்ட சிவன் திருக்கோயில்கள் |
| 1 | அருள்மிகு ஸ்ரீ சோமசுந்தரேஸ்வர சுவாமி திருக்கோயில், வைரபுரம் , விழுப்புரம் |
| 2 | அருள்மிகு ஸ்ரீ திரிபுரநாதேஸ்வரர் திருக்கோயில், வெள்ளிமேடுப்பேட்டை , விழுப்புரம் |
| 3 | அருள்மிகு ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், வீரசோழபுரம் , விழுப்புரம் |
| 4 | அருள்மிகு ஸ்ரீ விஸ்வநாதசுவாமி திருக்கோயில், விழுப்புரம் |
| 5 | அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரர்திருக்கோயில், விக்ரவாண்டி , விழுப்புரம் |
| 6 | அருள்மிகு ஸ்ரீ திருக்கோயில், விக்கிரவாண்டி அகஸ்தீஸ்வரர் , விழுப்புரம் |
| 7 | அருள்மிகு ஸ்ரீ தழுவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், வானூர் நகர் , விழுப்புரம் |
| 8 | அருள்மிகு ஸ்ரீ திருமூலநாதசுவாமி திருக்கோயில், வாக்கூர் , விழுப்புரம் |
| 9 | அருள்மிகு ஸ்ரீ சோமநாதீஸ்வரர் திருக்கோயில், வரதப்பனூர் , விழுப்புரம் |
| 10 | அருள்மிகு ஸ்ரீ காசிவிஸ்வநாதர் திருக்கோயில், வடவாம்பலம் , விழுப்புரம் |
| 11 | அருள்மிகு ஸ்ரீ திருக்கோட்டீஸ்வரர் திருக்கோயில், வடசிறுவளூர் , விழுப்புரம் |
| 12 | அருள்மிகு ஸ்ரீ லோகபாலீஸ்வரர் திருக்கோயில், அசகளத்தூர் , விழுப்புரம் |
| 13 | அருள்மிகு ஸ்ரீ வாலீஸ்வரர் திருக்கோயில், அத்தியூர்திருக்கை , விழுப்புரம் |
| 14 | அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், அவலூர்பேட்டை , விழுப்புரம் |
| 15 | அருள்மிகு ஸ்ரீ அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில், அறகண்டநல்லூர் , விழுப்புரம் |
| 16 | அருள்மிகு ஸ்ரீ அன்னியூர் இராமநாதீஸ்வரர் திருக்கோயில், , விழுப்புரம் |
| 17 | அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், அனந்தபுரம் , விழுப்புரம் |
| 18 | அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர்திருக்கோயில், மகரூர் , விழுப்புரம் |
| 19 | அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில், மஞ்சப்புத்தூர் , விழுப்புரம் |
| 20 | அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், மணலூர்பேட்டை , விழுப்புரம் |
| 21 | அருள்மிகு ஸ்ரீ காசிவிஸ்வநாதர் திருக்கோயில், மணலூர்பேட்டை , விழுப்புரம் |
| 22 | அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், மதியனூர் , விழுப்புரம் |
| 23 | அருள்மிகு ஸ்ரீ வீரபத்ரசுவாமி திருக்கோயில், மதுரப்பாக்கம் , விழுப்புரம் |
| 24 | அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், மரகதபுரம் , விழுப்புரம் |
| 25 | அருள்மிகு ஸ்ரீவிஸ்வநாதசுவாமி திருக்கோயில், மாத்தூர் , விழுப்புரம் |
| 26 | அருள்மிகு ஸ்ரீ அம்பலவாணசுவாமி திருக்கோயில், மிட்டாமண்டகப்பட்டு , விழுப்புரம் |
| 27 | அருள்மிகு ஸ்ரீ மாணிக்கேஸ்வரர் திருக்கோயில், முட்டியூர் , விழுப்புரம் |
| 28 | அருள்மிகு ஸ்ரீ அருணாசலேஸ்வரர் திருக்கோயில், முடியனூர் , விழுப்புரம் |
| 29 | அருள்மிகு ஸ்ரீ சிவலோகநாதர் திருக்கோயில், முண்டீச்சரம் , விழுப்புரம் |
| 30 | அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், மேல்ஒலக்கூர் , விழுப்புரம் |
| 31 | அருள்மிகு ஸ்ரீ ரிஷபபுரீஸ்வரர்திருக்கோயில், மேல்சேவூர் , விழுப்புரம் |
| 32 | அருள்மிகு ஸ்ரீ மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கோயில், மேல்தணியாலம்பட்டு , விழுப்புரம் |
| 33 | அருள்மிகு ஸ்ரீ மத்தலீஸ்வரர் திருக்கோயில், மேலச்சேரி , விழுப்புரம் |
| 34 | அருள்மிகு ஸ்ரீ வேதநாயகீஸ்வரர் திருக்கோயில், மேலப்பழங்கூர் , விழுப்புரம் |
| 35 | அருள்மிகு ஸ்ரீ அழகியநாதேஸ்வரர்திருக்கோயில், மோட்சகுளம் , விழுப்புரம் |
| 36 | அருள்மிகு ஸ்ரீ திருவாலந்துறையீஸ்வரர்திருக்கோயில், ஆசூர் , விழுப்புரம் |
| 37 | அருள்மிகு ஸ்ரீ மார்க்கசகாயீஸ்வரர் திருக்கோயில், ஆமூர் , விழுப்புரம் |
| 38 | அருள்மிகு ஸ்ரீ எமதண்டீஸ்வர சுவாமி திருக்கோயில், ஆலகிராமம் , விழுப்புரம் |
| 39 | அருள்மிகு ஸ்ரீ வாலீஸ்வரர்திருக்கோயில், ஆலத்தூர் , விழுப்புரம் |
| 40 | அருள்மிகு ஸ்ரீ ஆலகாலேஸ்வரர் திருக்கோயில், ஆலம்பூண்டி , விழுப்புரம் |
| 41 | அருள்மிகு ஸ்ரீ திருநாகேஸ்வரர் திருக்கோயில், ஆலம்பூண்டி , விழுப்புரம் |
| 42 | அருள்மிகு ஸ்ரீ மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கோயில், ஆழியூர் , விழுப்புரம் |
| 43 | அருள்மிகு ஸ்ரீ மருந்தீசர் திருக்கோயில், இடையாறு , விழுப்புரம் |
| 44 | அருள்மிகு ஸ்ரீ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், இராவுத்தநல்லூர் , விழுப்புரம் |
| 45 | அருள்மிகு ஸ்ரீ ஆவுடையீஸ்வரர் திருக்கோயில், இருந்தை , விழுப்புரம் |
| 46 | அருள்மிகு ஸ்ரீ மாகாளேசுவரர் திருக்கோயில், இரும்பை , விழுப்புரம் |
| 47 | அருள்மிகு ஸ்ரீ ராமநாதீஸ்வரர் திருக்கோயில், பல்லகச்சேரி , விழுப்புரம் |
| 48 | அருள்மிகு ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், பழையசிறுவங்கூர் , விழுப்புரம் |
| 49 | அருள்மிகு ஸ்ரீ சோமநாதீஸ்வரர்திருக்கோயில், பள்ளிப்புதுப்பட்டு , விழுப்புரம் |
| 50 | அருள்மிகு ஸ்ரீ தாளகிரீசுவரர் திருக்கோயில், பனமலை , விழுப்புரம் |
| 51 | அருள்மிகு ஸ்ரீ பனங்காட்டீஸ்வரர்திருக்கோயில், பனையபுரம் , விழுப்புரம் |
| 52 | அருள்மிகு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், பாக்கம் , விழுப்புரம் |
| 53 | அருள்மிகு ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில், பாக்கம்பாடி , விழுப்புரம் |
| 54 | அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில், பாசார் , விழுப்புரம் |
| 55 | அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில், பாலி , விழுப்புரம் |
| 56 | அருள்மிகு ஸ்ரீ சங்கரலிங்கேஸ்வரர் திருக்கோயில், பிடாகம் , விழுப்புரம் |
| 57 | அருள்மிகு ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோயில், பிரிதிவிமங்கலம் , விழுப்புரம் |
| 58 | அருள்மிகு ஸ்ரீ விஸ்வநாதசுவாமி திருக்கோயில், புல்லூர் , விழுப்புரம் |
| 59 | அருள்மிகு ஸ்ரீ நாகேஸ்வரசுவாமி திருக்கோயில், பூவரசங்குப்பம் , விழுப்புரம் |
| 60 | அருள்மிகு ஸ்ரீ சொக்கநாதர்திருக்கோயில், பெத்தானூர் , விழுப்புரம் |
| 61 | அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரர் திருக்கோயில், பெரமண்டூர் , விழுப்புரம் |
| 62 | அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் சுவாமி திருக்கோயில், பெரியதச்சூர் , விழுப்புரம் |
| 63 | அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி திருக்கோயில், பெரும்பாக்கம் , விழுப்புரம் |
| 64 | அருள்மிகு ஸ்ரீ தேவகிரிஸ்வரர் திருக்கோயில், பையூர் , விழுப்புரம் |
| 65 | அருள்மிகு ஸ்ரீ ஆலகாலேஸ்வரர்திருக்கோயில், பேரணி , விழுப்புரம் |