Karur Shiva Temple

Lord Shiva Temple in Karur District


Arulmigu Kalyana pasupatheeswarar Temple Karur District

2000 ஆண்டுகள் பழமையான கோயிலாக கருதப்படும் கரூர் அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில் முற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட சோழ வம்ச மன்னனர்களால் கட்டப்பட்டதாகும். இங்குள்ள இறைவனான சிவபெருமான் பசுபதிநாதர், ஆனிலையப்பர் என்றும், அம்பாள் அலங்காரவல்லி, சௌந்தரவல்லி என்கிற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். இக்கோயிலின் தல விருட்சமாக வஞ்சி மரம் இருக்கிறது. இக்கோயில் அருகே ஓடும் அமராவதி நதி தடாகைதீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. சைவம் சமய குறவர்களில் ஒருவரான ஞானசம்பந்தர் மூர்த்தியால் பாடல்பெற்ற சிவத்தலம். 63 நாயன்மார்களில் எறிபத்த நாயனார் பிறந்த தலம்..

More Details

Karur District Shiva Temple



வ.எண் கரூர் மாவட்ட சிவன் திருக்கோயில்கள்
1 அருள்மிகு ஸ்ரீ இரத்தினகிரீசுவரர்திருக்கோயில்,அய்யர் மலை , கரூர்
2 அருள்மிகு ஸ்ரீ காசிவிசுவநாதசுவாமி திருக்கோயில், இராஜபுரம், கரூர்
3 அருள்மிகு ஸ்ரீ சிம்மபுரீசுவரர் திருக்கோயில், கருப்பத்தூர், கரூர்
4 அருள்மிகு ஸ்ரீ கல்யாணபசுபதீசுவரர் திருக்கோயில், கரூர்
5 அருள்மிகு ஸ்ரீ காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயில், கரூர்
6 அருள்மிகு ஸ்ரீ மணிகண்டேஸ்வரர் திருக்கோயில், கரூர்
7 அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதசுவாமி திருக்கோயில்,கார்வழி ,கரூர்
8 அருள்மிகு ஸ்ரீ கடம்பவனேசுவரர் திருக்கோயில், குளித்தலை, கரூர்
9 அருள்மிகு ஸ்ரீ மத்தியார்சுனேஸ்வரர் திருக்கோயில், குளித்தலை , கரூர்
10 அருள்மிகு ஸ்ரீ மல்லிகார்ஜூனேஸ்வரர், குளித்தலை, கரூர்
11 அருள்மிகு ஸ்ரீ குண்டஸ்வரசுவாமி திருக்கோயில்,செட்டிபாளையம் , கரூர்
12 அருள்மிகு ஸ்ரீ சோமேஸ்வரர் திருக்கோயில், சோமூர், கரூர்
13 அருள்மிகு ஸ்ரீ திருமாலீஸ்வரசுவாமி திருக்கோயில், திருமாநிலையூர் , கரூர்
14 அருள்மிகு ஸ்ரீ அகத்தீசுவரர் திருக்கோயில் , திருமுக்கூடலூர், கரூர்
15 அருள்மிகு ஸ்ரீ தேவேந்திரலிங்க சுவாமி திருக்கோயில்,தென்னிலை , கரூர்
16 அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் , தோகமலை , கரூர்
17 அருள்மிகு ஸ்ரீ மேகபாலீஸ்வரர் சுவாமி திருக்கோயில், நஞ்சைபுகலூர் , கரூர்
18 அருள்மிகு ஸ்ரீ வீரபாண்டீசுவரர் திருக்கோயில்,நந்தமேடு,கரூர்
19 அருள்மிகு ஸ்ரீ அக்னீஸ்வரர்சுவா திருக்கோயில், நெரூர் , கரூர்
20 அருள்மிகு ஸ்ரீ பரமேஸ்வர சுவாமி திருக்கோயில், பஞ்சமாதேவி , கரூர்
21 அருள்மிகு ஸ்ரீ சொக்கநாதசுவாமி திருக்கோயில், புங்கம்பாடி , கரூர்
22 அருள்மிகு ஸ்ரீ வீரேஸ்வரசுவாமி திருக்கோயில், புலியூர் ,கரூர்
23 அருள்மிகு ஸ்ரீ சிதம்பரேஸ்வரர்திருக்கோயில்,பொய்யாமணி,கரூர்
24 அருள்மிகு ஸ்ரீ ஆவுடையார் லிங்கம் திருக்கோயில், பொருந்தலூர்,கரூர்
25 அருள்மிகு ஸ்ரீ மத்தியபுரீஸ்வரர் திருக்கோயில், மணவாசி ,கரூர்
26 அருள்மிகு ஸ்ரீ மகாபலேஸ்வரர்திருக்கோயில், மலைக்கோயிலூர் ,கரூர்
27 அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர்திருக்கோயில், முத்துபூபாலசமுத்திரம்,கரூர்
28 அருள்மிகு ஸ்ரீ வீரபாண்டீஸ்வர திருக்கோயில், மூக்கணாங்குறிச்சி ,கரூர்
29 அருள்மிகு ஸ்ரீ விராச்சிலேஸ்வர திருக்கோயில், ராச்சாண்டார்திருமலை , கரூர்
30 அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் சுவா திருக்கோயில், ரெங்கநாதபுரம் , கரூர்
31 அருள்மிகு ஸ்ரீ விஸ்வநாத சுவாமி திருக்கோயில்,ரெங்கநாதபுரம் , கரூர்
32 அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதசுவாமிதிருக்கோயில்,லிங்கத்தூர் , கரூர்
33 அருள்மிகு ஸ்ரீ ரவீஸ்வரசுவாமி திருக்கோயில்,வாங்கல் , கரூர்
34 அருள்மிகு ஸ்ரீ கல்யாண விகிர்தீசுவரர் திருக்கோயில்,வெஞ்சமாங்கூடலூர்,கரூர்