அதாவது ராமகோன் என்பவர் பாண்டிய மன்னருக்கு தினமும் பால் கொண்டு செல்வது வழக்கம். தற்போது நெல்லையப்பர் கோவில் அமைந்துள்ள பகுதியில் அடர்ந்து வளர்ந்திருந்த மூங்கில் காடு வழியாக ராமகோன் பால் கொண்டு செல்லும்போது ஓரிடத்தில் மூங்கிலால் தட்டிவிடப்பட்டு, அந்த மூங்கில் மீது பால் கொட்டியது. இது தொடர்ந்து நடைபெற்றதை அறிந்த மன்னர், மூங்கில் மரத்தை வெட்டி அகற்ற உத்தரவிட்டார். அவ்வாறு செய்தபோது சுவாமி காட்சி கொடுத்தார். அவர் வேணுவன நாதர், வேணுவன ஈசுவரன் என்று அழைக்கப்பட்டார். பின்னாளில் நெல்லுக்கு வேலியிட்ட மற்றொரு திருவிளையாடலால் நெல்லையப்பர் என்ற பெயர் பெற்றார் என்று புராண வரலாறு கூறுகிறது.
| வ.எண் | திருநெல்வேலி சிவன் திருக்கோயில்கள் |
| 1 | Arulmigu Nelliyappar And Gandhimathi Amman Temple, Thirunelveliஅருள்மிகு காந்திமதி அம்மன் உடனுறை ஸ்ரீ அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், திருநெல்வேலி |
| 2 | அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், திருநெல்வேலி |
| 3 | அருள்மிகு ஸ்ரீ நாறும்பூநாதர் திருக்கோயில் , திருப்புடைமருதூர்,திருநெல்வேலி |
| 4 | அருள்மிகு ஸ்ரீ சிந்தாமணிநாத சுவாமிதிருக்கோயில், திருவண்ணாதபுரம் ,திருநெல்வேலி |
| 5 | அருள்மிகு ஸ்ரீ திருவாலீஸ்வரநாத சுவாமி திருக்கோயில் ,திருவாலீஸ்வரம், திருநெல்வேலி |
| 6 | அருள்மிகு ஸ்ரீ சொக்கலிங்கசுவாமி திருக்கோயில், திருவேங்கடம் , திருநெல்வேலி |
| 7 | அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயில் ,தென்காசி , திருநெல்வேலி |
| 8 | அருள்மிகு ஸ்ரீ சங்கரலிங்கசாமி திருக்கோயில் ,தென்காசி , திருநெல்வேலி |
| 9 | அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர்திருக்கோயில், தென்திருப்பேரை ,திருநெல்வேலி |
| 10 | அருள்மிகு ஸ்ரீ அண்ணாமலைநாதர் திருக்கோயில், கடையநல்லூர் ,திருநெல்வேலி |
| 11 | அருள்மிகு ஸ்ரீ கடகாலீஸ்வரர்திருக்கோயில், கடையநல்லூர் ,திருநெல்வேலி |
| 12 | அருள்மிகு ஸ்ரீ வில்வவனநாதசுவாமி திருக்கோயில், கடையம் ,திருநெல்வேலி |
| 13 | அருள்மிகு ஸ்ரீ காளத்தீஸ்வரர் திருக்கோயில், கரிசூழ்ந்தமங்கலம் ,திருநெல்வேலி |
| 14 | அருள்மிகு ஸ்ரீ பால்வண்ணநாதர்திருக்கோயில், கரிவலம்வந்தநல்லூர் ,திருநெல்வேலி |
| 15 | அருள்மிகு ஸ்ரீ குலசேகரமுடையார் திருக்கோயில்,கருங்குளம் ,திருநெல்வேலி |
| 16 | அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில், கருவநல்லூர் ,திருநெல்வேலி |
| 17 | அருள்மிகு ஸ்ரீ இராமலிங்கசுவாமி திருக்கோயில், கல்லிடைக்குறிச்சி ,திருநெல்வேலி |
| 18 | அருள்மிகு ஸ்ரீ பகழிக்கூத்தர்திருக்கோயில், கல்லிடைக்குறிச்சி ,திருநெல்வேலி |
| 19 | அருள்மிகு ஸ்ரீ சத்தியவாகீசுவரர் திருக்கோயில், களக்காடு ,திருநெல்வேலி |
| 20 | அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணேஸ்வரமுடையார் திருக்கோயில், கிருஷ்ணாபுரம்,திருநெல்வேலி |
| 21 | அருள்மிகு ஸ்ரீ காசிவிஸ்வநாதசுவாமி திருக்கோயில், கீழ ஆம்பூர் ,திருநெல்வேலி |
| 22 | அருள்மிகு ஸ்ரீ விஸ்வநாதசுவாமிதிருக்கோயில், கீழச்செவல் ,திருநெல்வேலி |
| 23 | அருள்மிகு ஸ்ரீ விஸ்வநாதசுவாமிதிருக்கோயில், கீழநத்தம் ,திருநெல்வேலி |
| 24 | அருள்மிகு ஸ்ரீ பாண்டீஸ்வரர் திருக்கோயில், கீழப்பாட்டம் ,திருநெல்வேலி |
| 25 | அருள்மிகு ஸ்ரீ திருவாலீஸ்வரர் திருக்கோயில், கீழப்பாவூர் ,திருநெல்வேலி |
| 26 | அருள்மிகு ஸ்ரீ தோணீஸ்வரர்திருக்கோயில், கீழமரத்தோணி ,திருநெல்வேலி |
| 27 | அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர்திருக்கோயில், குருவிகுளம் ,திருநெல்வேலி |
| 28 | அருள்மிகு ஸ்ரீ குற்றாலநாதர் திருக்கோயில், குற்றாலம் ,திருநெல்வேலி |
| 29 | அருள்மிகு ஸ்ரீ சொக்கநாதசுவாமிதிருக்கோயில், குறிச்சி ,திருநெல்வேலி |
| 30 | அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதசுவாமிதிருக்கோயில், கைலாசபுரம் ,திருநெல்வேலி |
| 31 | அருள்மிகு ஸ்ரீ குலசேகரமுடையார் திருக்கோயில், கொண்டாநகரம் ,திருநெல்வேலி |
| 32 | அருள்மிகு ஸ்ரீ காசிவிசுவநாதசுவாமி திருக்கோயில்,கோடகநல்லூர் ,திருநெல்வேலி |
| 33 | அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதசுவாமிதிருக்கோயில்,கோடகநல்லூர் ,திருநெல்வேலி |
| 34 | அருள்மிகு ஸ்ரீ ச அங்குந்தீஸ்வரர் திருக்கோயில், ுத்தமல்லி ,திருநெல்வேலி |
| 35 | அருள்மிகு ஸ்ரீ அம்மநாதசுவாமி திருக்கோயில், சேரன்மகாதேவி ,திருநெல்வேலி |
| 36 | அருள்மிகு ஸ்ரீ காசிவிஸ்வநாதசுவாமி திருக்கோயில், சொக்கம்பட்டி ,திருநெல்வேலி |
| 37 | அருள்மிகு ஸ்ரீ நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில், தச்சநல்லூர் ,திருநெல்வேலி |
| 38 | அருள்மிகு ஸ்ரீ வேதமூர்த்தி திருக்கோயில், தச்சநல்லூர் ,திருநெல்வேலி |
| 39 | அருள்மிகு ஸ்ரீ மத்தியஸ்தநாதசுவாமி திருக்கோயில், தாருகாபுரம் ,திருநெல்வேலி |
| 40 | அருள்மிகு ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கோயில், பத்தமடை,திருநெல்வேலி |
| 41 | அருள்மிகு ஸ்ரீ வில்வநாதர் சுவாமிதிருக்கோயில், பத்தமடை ,திருநெல்வேலி |
| 42 | அருள்மிகு ஸ்ரீ சொக்கலிங்கசுவாமிதிருக்கோயில், அடைச்சாணி ,திருநெல்வேலி |
| 43 | அருள்மிகு ஸ்ரீ அகத்தீசுவரர் திருக்கோயில், அம்பாசமுத்திரம் ,திருநெல்வேலி |
| 44 | அருள்மிகு ஸ்ரீ சங்கரலிங்கசுவாமி திருக்கோயில், அம்பாசமுத்திரம் ,திருநெல்வேலி |
| 45 | அருள்மிகு ஸ்ரீ சிவசைலநாத சுவாமி திருக்கோயில், சிவசைலம் ,திருநெல்வேலி |
| 46 | அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதசுவாமிதிருக்கோயில், அரியநாயகிபுரம் ,திருநெல்வேலி |
| 47 | அருள்மிகு ஸ்ரீ நாறும்பூநாதசுவாமி திருக்கோயில், பழவூர் ,திருநெல்வேலி |
| 48 | அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீ சங்கர லிங்க சுவாமி திருக்கோயில், பழவூர் ,திருநெல்வேலி |
| 49 | அருள்மிகு ஸ்ரீ ஏகாம்பரமேஸ்வரர் திருக்கோயில், பள்ளக்கால் ,திருநெல்வேலி |
| 50 | அருள்மிகு ஸ்ரீ திருக்கருத்தீஸ்வரர்திருக்கோயில், பாப்பான்குளம் ,திருநெல்வேலி |
| 51 | அருள்மிகு ஸ்ரீ சிவகொழுந்தீஸ்வரர் திருக்கோயில், பாலாமடை ,திருநெல்வேலி |
| 52 | அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாத சாமிதிருக்கோயில், பாளையங்கோட்டை ,திருநெல்வேலி |
| 53 | அருள்மிகு ஸ்ரீ சந்தரேஸ்வர சுவாமி திருக்கோயில், பாளையங்கோட்டை ,திருநெல்வேலி |
| 54 | அருள்மிகு ஸ்ரீ திரிபுராந்தகர் திருக்கோயில், பாளையங்கோட்டை ,திருநெல்வேலி |
| 55 | அருள்மிகு ஸ்ரீ மகாதேவசுவாமி திருக்கோயில், பாளையங்கோட்டை ,திருநெல்வேலி |
| 56 | அருள்மிகு ஸ்ரீ சொக்கலிங்க சுவாமி திருக்கோயில், பிள்ளையார்குளம் ,திருநெல்வேலி |
| 57 | அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், புளியங்குடி ,திருநெல்வேலி |
| 58 | அருள்மிகு ஸ்ரீ வைத்தியலிங்கசாமி திருக்கோயில், பெரும்பத்தூர் ,திருநெல்வேலி |
| 59 | அருள்மிகு ஸ்ரீ தட்சிணாநாதர் சுவாமி திருக்கோயில், பேட்டை ,திருநெல்வேலி |
| 60 | அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் சமேத கைலாசநாதர் சுவாமி திருக்கோவில் - அயனீச்சுரம் ,திருநெல்வேலி |
| 61 | அருள்மிகு ஸ்ரீ தட்சிணாநாதர் சுவாமி திருக்கோயில், பேட்டை ,திருநெல்வேலி |
| 62 | அருள்மிகு ஸ்ரீ சிவபரிபூரணியம்மாள் உடனுரை திரிபுரநாதேஸ்வரர் திருக்கோவில், தென்மலை ,திருநெல்வேலி |