Cuddalore Shiva Temple

Lord Shiva Temple in Cuddalore District


Arulmigu Amirthakadeswarar Temple, Melakadambur, Cuddalore

திருக்கடம்பூர் என தேவாரத்தில் அழைக்கப்படும் மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். இந்த ஆலயம், கடலூர் மாவட்டத்தில், காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் உள்ள மேலக்கடம்பூரில் உள்ளது. இந்திரன் வழிபட்டு, அமுதக்கலசமும், முருகன் வழிபட்டு, வில்லும் பெற்ற தலமென்பது தொன்நம்பிக்கை .

More Details

Cuddalore District Shiva Temple



வ.எண் கடலூர் மாவட்ட சிவன் திருக்கோயில்கள்
1 அருள்மிகு ஸ்ரீ திருமூலநாதர் திருக்கோயில், சிதம்பரம் ,கடலூர் மாவட்டம்
Arulmigu Thirumoolanathar / Natrajar Temple Chidambaram, Cuddalore District
2 அருள்மிகு ஸ்ரீ சிவலிங்கதாரீஸ்வரர் திருக்கோயில், வைடிபாக்கம் , கடலூர் மாவட்டம்
3 அருள்மிகு ஸ்ரீ வில்வநாதீஸ்வரர் திருக்கோயில், வில்வராய நத்தம் , கடலூர் மாவட்டம்
4 அருள்மிகு ஸ்ரீ விருத்தகிரீசுவரர் / பழமலைநாதர் திருக்கோயில், விருத்தாச்சலம் , கடலூர் மாவட்டம்
5 அருள்மிகு ஸ்ரீ இராமலிங்கேஸ்வரர் திருக்கோயில், வண்டுராயன்பட்டு , கடலூர் மாவட்டம்
6 அருள்மிகு ஸ்ரீ சோளீஸ்வரர் திருக்கோயில், வடகராம்பூண்டி , கடலூர் மாவட்டம்
7 அருள்மிகு ஸ்ரீ விஸ்வநாதசுவாமி திருக்கோயில், வடக்கு வெள்ளூர் , கடலூர் மாவட்டம்
8 அருள்மிகு ஸ்ரீ விஸ்வநாதசுவாமி திருக்கோயில், வசப்புத்தூர் , கடலூர் மாவட்டம்
9 அருள்மிகு ஸ்ரீ காசி விசுவநாதர் திருக்கோயில், வசப்புத்தூர் , கடலூர் மாவட்டம்
10 அருள்மிகு ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்,மேலக்கடம்பூர் , கடலூர் மாவட்டம்
11 அருள்மிகு ஸ்ரீ வேதபுரீஸ்வரர் திருக்கோயில், மேல்புவனகிரி , கடலூர் மாவட்டம்
12 அருள்மிகு ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் திருக்கோயில், மேல்புவனகிரி , கடலூர் மாவட்டம்
13 அருள்மிகு ஸ்ரீ சிவலோகநாதர் திருக்கோயில், மேல்பட்டாம்பாக்கம் , கடலூர் மாவட்டம்
14 அருள்மிகு ஸ்ரீ லட்சதீஸ்வரர் திருக்கோயில், மேல்குமாரமங்கலம் , கடலூர் மாவட்டம்
15 அருள்மிகு ஸ்ரீ சோளீஸ்வரர் திருக்கோயில், மேல்கல்பூண்டி , கடலூர் மாவட்டம்
16 அருள்மிகு ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோயில், முகாசபரூர் , கடலூர் மாவட்டம்
17 அருள்மிகு ஸ்ரீ அனந்தீஸ்வரர் திருக்கோயில், மிராளூர் , கடலூர் மாவட்டம்
18 அருள்மிகு ஸ்ரீ சொக்கநாதசுவாமி திருக்கோயில், மணம் தவழ்ந்த புத்தூர் , கடலூர் மாவட்டம்
19 அருள்மிகு ஸ்ரீ மாத்ரபுரீஸ்வரர் திருக்கோயில், மங்களம்பேட்டை , கடலூர் மாவட்டம்
20 அருள்மிகு ஸ்ரீ அனந்தீஸ்வரர் திருக்கோயில், பேர்பெரியான்குப்பம் , கடலூர் மாவட்டம்
21 அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், பெருங்காலூர், கடலூர் மாவட்டம்
22 அருள்மிகு ஸ்ரீ அகஸ்டீஸ்வரர் திருக்கோயில்,பெருங்காலூர் , கடலூர் மாவட்டம்
23 அருள்மிகு ஸ்ரீ பிரளயகாலேசுவரர் திருக்கோயில், பெண்ணாகடம் , கடலூர் மாவட்டம்
24 அருள்மிகு ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் திருக்கோயில், புலிவலம் , கடலூர் மாவட்டம்
25 அருள்மிகு ஸ்ரீ இராமலிங்கேஸ்வரர் திருக்கோயில், பின்னலூர் , கடலூர் மாவட்டம்
26 அருள்மிகு ஸ்ரீ வைத்தியநாதர் திருக்கோயில், பாலூர் , கடலூர் மாவட்டம்
27 அருள்மிகு ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கோயில், பரவலூர் , கடலூர் மாவட்டம்
28 அருள்மிகு ஸ்ரீ பிரம்மராயசுவாமி திருக்கோயில், பரமேஸ்வரநல்லூர் , கடலூர் மாவட்டம்
29 அருள்மிகு ஸ்ரீ ஆதிமூலேசுவரர் திருக்கோயில், பரங்கிப்பேட்டை , கடலூர் மாவட்டம்
30 அருள்மிகு ஸ்ரீ திருக்காமேஸ்வரர் திருக்கோயில், பணப்பாக்கம் , கடலூர் மாவட்டம்
31 அருள்மிகு ஸ்ரீ சோமசுந்தரேஸ்வரர் திருக்கோயில், பண்ணப்பட்டு , கடலூர் மாவட்டம்
32 அருள்மிகு ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் திருக்கோயில்,நெடுங்குளம் , கடலூர் மாவட்டம்
33 அருள்மிகு ஸ்ரீ சொர்ணபுரீசுவரர் திருக்கோயில், நல்லாத்தூர் , கடலூர் மாவட்டம்
34 அருள்மிகு ஸ்ரீ நாகநாதீஸ்வரர் திருக்கோயில், நரசிங்கமங்கலம் , கடலூர் மாவட்டம்
35 அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி வேதலிங்கநாதர் திருக்கோயில், தச்சக்காடு , கடலூர் மாவட்டம்
35 அருள்மிகு ஸ்ரீ வைத்தியநாதசுவாமி திருக்கோயில், திட்டக்குடி, கடலூர் மாவட்டம்
36 அருள்மிகு ஸ்ரீ வைத்தியநாதர் திருக்கோயில், திட்டக்குடி , கடலூர் மாவட்டம்
37 அருள்மிகு ஸ்ரீ பசுபதீசுவரர் திருக்கோயில், திராசு , கடலூர் மாவட்டம்
38 அருள்மிகு ஸ்ரீ பால்வண்ணநாதர் திருக்கோயில், திருக்கழிப்பாலை , கடலூர் மாவட்டம்
39 அருள்மிகு ஸ்ரீ வல்லபேசுவரர் திருக்கோயில், திருக்கூடலையாற்றூர் , கடலூர் மாவட்டம்
40 அருள்மிகு ஸ்ரீ மங்களபுரீசுவரர் திருக்கோயில், திருச்சோபுரம் , கடலூர் மாவட்டம்
41 அருள்மிகு ஸ்ரீ சிஷ்டகுருநாதேசுவரர் திருக்கோயில், திருத்தளூர் , கடலூர் மாவட்டம்
42 அருள்மிகு ஸ்ரீ சிஷ்டகுருநாதர்சுவாமி திருக்கோயில், திருத்துறையூர் , கடலூர் மாவட்டம்
43 அருள்மிகு ஸ்ரீ சௌந்தரநாதர் திருக்கோயில், திருநாரையூர் , கடலூர் மாவட்டம்
44 அருள்மிகு ஸ்ரீ பாடலேசுவரர் திருக்கோயில், திருப்பாதிரிப்புலியூர் , கடலூர் மாவட்டம்
45 அருள்மிகு ஸ்ரீ வாமனபுரீசுவரர் திருக்கோயில், திருமாணிக்குழி , கடலூர் மாவட்டம்
46 அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில், திருமூலஸ்தானம் , கடலூர் மாவட்டம்
47 அருள்மிகு ஸ்ரீ தீர்த்தபுரீசுவரர் திருக்கோயில், திருவட்டத்துறை , கடலூர் மாவட்டம்
48 அருள்மிகு ஸ்ரீ வீரட்டானேசுவரர் திருக்கோயில், திருவதிகை , கடலூர் மாவட்டம்
49 அருள்மிகு ஸ்ரீ பசுபதீசுவரர் திருக்கோயில், திருவாமூர் , கடலூர் மாவட்டம்
50 அருள்மிகு ஸ்ரீ பாசுபதேசுவரர் திருக்கோயில், திருவேட்களம் , கடலூர் மாவட்டம்
51 அருள்மிகு ஸ்ரீ மத்தியநாதீஸ்வரர் திருக்கோயில், தில்லைநாயகநல்லூர் , கடலூர் மாவட்டம்
52 அருள்மிகு ஸ்ரீ சிவக்கொழுந்தீசுவரர் திருக்கோயில், தீர்த்தனகிரி , கடலூர் மாவட்டம்
53 அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், தீவளூர் , கடலூர் மாவட்டம்
54 அருள்மிகு ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், துணிசிரமேடு , கடலூர் மாவட்டம்
55 அருள்மிகு ஸ்ரீ திருமலைகொழுந்தீஸ்வரர் திருக்கோயில், தூக்கணாம்பாக்கம் , கடலூர் மாவட்டம்
56 அருள்மிகு ஸ்ரீ ஜெயகைலாசநாதர் தஞ்சபுரீஸ்வரர் திருக்கோயில், தெற்கு வடக்கு புத்தூர் ,கடலூர் மாவட்டம்
57 அருள்மிகு ஸ்ரீ வைத்தியநாதசுவாமி தளிகேஸ்வரர் திருக்கோயில், தொரவளூர்,கடலூர் மாவட்டம்
58 அருள்மிகு ஸ்ரீ மதுராந்தக சோளீசுவரர் திருக்கோயில்,தொழுதூர் ,கடலூர் மாவட்டம்
59 அருள்மிகு ஸ்ரீ காசிவிஸ்வநாதசாமி திருக்கோயில், கடலூர் துறைமுகம் ,கடலூர் மாவட்டம்
60 அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில், கர்ணத்தம் ,கடலூர் மாவட்டம்
61 அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர்சுவாமி திருக்கோயில், கருப்பூர் ,கடலூர் மாவட்டம்
62 அருள்மிகு ஸ்ரீ சந்திர சேகரேசுவரர் திருக்கோயில், கவரப்பட்டு ,கடலூர் மாவட்டம்
63 அருள்மிகு ஸ்ரீ திருவனந்தீசுவரர் திருக்கோயில்,காட்டுமன்னார்கோயில் ,கடலூர் மாவட்டம்
64 அருள்மிகு ஸ்ரீ காட்டுமைலூர் திருக்கரம் தோன்றீஸ்வரர் திருக்கோயில், ,கடலூர் மாவட்டம்
65 அருள்மிகு ஸ்ரீ விஸ்வநாதசுவாமி திருக்கோயில், காவனூர் ,கடலூர் மாவட்டம்
66 அருள்மிகு ஸ்ரீ பதஞ்சலிநாதர் திருக்கோயில், கானாட்டம்புலியூர் ,கடலூர் மாவட்டம்
67 அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில், கீழ்கல்பூண்டி ,கடலூர் மாவட்டம்
68 அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில், கீழ்செருவாய் ,கடலூர் மாவட்டம்
69 அருள்மிகு ஸ்ரீ சோமசுந்தரேஸ்வரர் திருக்கோயில், கீழப்பாலையூர் ,கடலூர் மாவட்டம்
70 அருள்மிகு ஸ்ரீ விஸ்வநாதசுவாமி திருக்கோயில், குமாரமங்கலம் ,கடலூர் மாவட்டம்
71 அருள்மிகு ஸ்ரீ சிங்காரநாதர் திருக்கோயில், கொங்கராயனூர் ,கடலூர் மாவட்டம்
72 அருள்மிகு ஸ்ரீ வைத்தியநாதசுவாமி திருக்கோயில், கொடுக்கூர் ,கடலூர் மாவட்டம்
73 அருள்மிகு ஸ்ரீ ருத்ராபதீஸ்வரர் திருக்கோயில், கொளக்குடி ,கடலூர் மாவட்டம்
74 அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில், கோமங்கலம் ,கடலூர் மாவட்டம்
75 அருள்மிகு ஸ்ரீ துயர்தீர்த்தநாதர் திருக்கோயில், ஓமாம்புலியூர் ,கடலூர் மாவட்டம்
76 அருள்மிகு ஸ்ரீ செய்யாலீச்வரர் திருக்கோயில், ஒறையூர் ,கடலூர் மாவட்டம்
77 அருள்மிகு ஸ்ரீ மார்க்கசகாயேசுவரர் திருக்கோயில், ஒரத்தூர் ,கடலூர் மாவட்டம்
78 அருள்மிகு ஸ்ரீ தாகம் தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில்,எறையூர் ,கடலூர் மாவட்டம்
79 அருள்மிகு ஸ்ரீ கதம்பவனேஸ்வரர் திருக்கோயில், எரும்பூர் ,கடலூர் மாவட்டம்
80 அருள்மிகு ஸ்ரீ சொர்ணபுரீசுவரர் திருக்கோயில், எய்யலூர் ,கடலூர் மாவட்டம்
81 அருள்மிகு ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கோயில்,எடையூர் ,கடலூர் மாவட்டம்
82 அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில், உளுந்தாம்பட்டு ,கடலூர் மாவட்டம்
83 அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில்,உசுப்பூர் ,கடலூர் மாவட்டம்
84 அருள்மிகு ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கோயில், இளநாங்கூர் ,கடலூர் மாவட்டம்
85 அருள்மிகு ஸ்ரீ சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில்,இராஜேந்திர பட்டினம் ,கடலூர் மாவட்டம்
86 அருள்மிகு ஸ்ரீ ஓதனேசுவரர் திருக்கோயில், இடமணல் ,கடலூர் மாவட்டம்
87 அருள்மிகு ஸ்ரீ விஸ்வநாதசுவாமி திருக்கோயில், ஆவினங்குடி ,கடலூர் மாவட்டம்
88 அருள்மிகு ஸ்ரீ புஜண்டீஸ்வரர் திருக்கோயில், ஆலப்பாக்கம் ,கடலூர் மாவட்டம்
89 அருள்மிகு ஸ்ரீ அஷ்டமூர்த்தீஸ்வரர்திருக்கோயில், அவியனூர் ,கடலூர் மாவட்டம்
90 அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில்,அம்பாபுரம் ,கடலூர் மாவட்டம்
91 அருள்மிகு ஸ்ரீ அனந்தீஸ்வரர் திருக்கோயில் - சிதம்பரம் ,கடலூர் மாவட்டம்
92 அருள்மிகு ஸ்ரீ சிவக்கொழுந்தீசுவரர் கோயில் - தீர்த்தனகிரி ,கடலூர் மாவட்டம்
93 அருள்மிகு ஸ்ரீ நந்தனார் கோயில் - சிதம்பரம் ,கடலூர் மாவட்டம்
94 அருள்மிகு ஸ்ரீ பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்- ஓமாம்புலியூர் ,கடலூர் மாவட்டம்
95 அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில், வையூர் ,கடலூர் மாவட்டம்