Coimbatore Shiva Temple

Lord Shiva Temple in Coimbatore District


Arulmigu Velliangiri Aandavar Temple, Poondy, Coimbatore

தென்கயிலை என பக்தர்களால் அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையானது கோயம்புத்தூர் மாவட்டம் பூண்டி எனும் ஊரிலிருக்கும் வெள்ளியங்கிரி மலைத் தொடரில் ஏழாவது மலையாகிய கயிலாயங்கிரியே சிவ சொரூபமாக தோற்றமளிக்கிறது.சர்வம் சிவமயமாக விளங்கும் பிரபஞ்சத்தில் உத்திர கயிலாயம் சூட்சம நிலையில் அமைந்துள்ளது. மத்திய கயிலாயம் திபெத்தில் உள்ளது. தட்சிண கயிலாயம் வெள்ளியங்கிரி மலையாகும். இதனால் தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. சப்தரிஷிகளில் ஒருவரான சித்தர் அகத்திய முனி தவம்புரிந்த மலையாகும். வெள்ளியங்கிரி, அகத்திய பரம்பரையில் வரும் ஞானியர் அனைவருக்கும் வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது. ஆதி சங்கரர் வழிபட்ட இடமாகவும் போற்றப்படுகிறது..

More Details https://velliangiritemple.blogspot.com/

Coimbatore District Shiva Temple



வ.எண் கோயம்புத்தூர் மாவட்ட சிவன் திருக்கோயில்கள்
1 அருள்மிகு ஸ்ரீ விஸ்வேஸ்வரர் திருக்கோயில், அக்ரஹாரசாமக்குளம் , கோயம்புத்தூர் மாவட்டம்
2 அருள்மிகு ஸ்ரீ தன்னாரியப்பர் திருக்கோயில், அர்த்தநாரிபாளையம் , கோயம்புத்தூர் மாவட்டம்
3 அருள்மிகு ஸ்ரீ மன்னீசுவரர் திருக்கோயில், அன்னூர் , கோயம்புத்தூர் மாவட்டம்
4 அருள்மிகு ஸ்ரீ வில்லீசுவரர் திருக்கோயில், இடிகரை , கோயம்புத்தூர் மாவட்டம்
5 அருள்மிகு ஸ்ரீ அம்மணீஸ்வரர் திருக்கோயில், ஊத்துக்குளி , கோயம்புத்தூர் மாவட்டம்
6 அருள்மிகு ஸ்ரீ நீலகண்டேசுவரர் திருக்கோயில், ஒண்டிப்புதூர் , கோயம்புத்தூர் மாவட்டம்
7 அருள்மிகு ஸ்ரீ தேனீஸ்வரர் திருக்கோயில், கஞ்சப்பள்ளி , கோயம்புத்தூர் மாவட்டம்
8 அருள்மிகு ஸ்ரீ கடத்தூர் அர்ச்சுனேசுவரர் திருக்கோயில், , கோயம்புத்தூர் மாவட்டம்
9 அருள்மிகு ஸ்ரீ நஞ்சுண்டேசுவரர் திருக்கோயில், காரமடை , கோயம்புத்தூர் மாவட்டம்
10 அருள்மிகு ஸ்ரீ காளத்தீஸ்வரர் திருக்கோயில், காளம்பாளையம் , கோயம்புத்தூர் மாவட்டம்
11 அருள்மிகு ஸ்ரீ அம்மணீஸ்வரர் திருக்கோயில், கிட்டசூரம்பாளையம் , கோயம்புத்தூர் மாவட்டம்
12 அருள்மிகு ஸ்ரீ மாதேஸ்வரர் திருக்கோயில், குட்டையூர் , கோயம்புத்தூர் மாவட்டம்
13 அருள்மிகு ஸ்ரீ மாயாண்டீஸ்வரர் திருக்கோயில், குருநெல்லிபாளையம் , கோயம்புத்தூர் மாவட்டம்
14 அருள்மிகு ஸ்ரீ அம்மணீஸ்வரர் திருக்கோயில், குரும்பபாளையம் , கோயம்புத்தூர் மாவட்டம்
15 அருள்மிகு ஸ்ரீ தாண்டேசுவரர் திருக்கோயில், கொழுமம் , கோயம்புத்தூர் மாவட்டம்
16 அருள்மிகு ஸ்ரீ சங்கமேஸ்வரர் திருக்கோயில், கோட்டைமேடு , கோயம்புத்தூர் மாவட்டம்
17 அருள்மிகு ஸ்ரீ மருதாசல மூர்த்தி திருக்கோயில், கோவை , கோயம்புத்தூர் மாவட்டம்
18 அருள்மிகு ஸ்ரீ அம்மணீஸ்வரர் திருக்கோயில், சங்கம்பாளையம் , கோயம்புத்தூர் மாவட்டம்
19 அருள்மிகு ஸ்ரீ மாதேஸ்வரர் திருக்கோயில், சிக்கதாசம்பாளையம் , கோயம்புத்தூர் மாவட்டம்
20 அருள்மிகு ஸ்ரீ மாதேஸ்வரர் திருக்கோயில், சிறுமுகைபுதூர் , கோயம்புத்தூர் மாவட்டம்
21 அருள்மிகு ஸ்ரீ காண்டீஸ்வரர் திருக்கோயில், சீலக்காம்பட்டி , கோயம்புத்தூர் மாவட்டம்
22 அருள்மிகு ஸ்ரீ வாலீசுவரர் திருக்கோயில், சேவூர் , கோயம்புத்தூர் மாவட்டம்
23 அருள்மிகு ஸ்ரீ வலசு அமணீசுவரர் திருக்கோயில், தேவம்பாடி , கோயம்புத்தூர் மாவட்டம்
24 அருள்மிகு ஸ்ரீ அம்மணீஸ்வரர் திருக்கோயில், நாயக்கன்பாளையம் , கோயம்புத்தூர் மாவட்டம்
25 அருள்மிகு ஸ்ரீ மாதேஸ்வரர் திருக்கோயில், புங்கம்பாளையம் , கோயம்புத்தூர் மாவட்டம்
26 அருள்மிகு ஸ்ரீ தனி மாதேஸ்வரர் திருக்கோயில், பூசநாயக்கன் , கோயம்புத்தூர் மாவட்டம்
27 அருள்மிகு ஸ்ரீ ஆதீசுவரர் திருக்கோயில், பெரியகளந்தை, கோயம்புத்தூர் மாவட்டம்
28 அருள்மிகு ஸ்ரீ நித்தீஸ்வரசுவாமி திருக்கோயில், பெரியநெகமம் , கோயம்புத்தூர் மாவட்டம்
29 அருள்மிகு ஸ்ரீ பட்டீசுவரர் திருக்கோயில், பேரூர் , கோயம்புத்தூர் மாவட்டம்
30 அருள்மிகு ஸ்ரீ அம்மணீஸ்வரர் திருக்கோயில், மஞ்சநாயக்கனூர் , கோயம்புத்தூர் மாவட்டம்
31 அருள்மிகு ஸ்ரீ விஷ்வேஸ்வரர் திருக்கோயில், மருதூர் , கோயம்புத்தூர் மாவட்டம்
32 அருள்மிகு ஸ்ரீ அம்மணிஸ்வரர் திருக்கோயில், மெட்டுவாவி , கோயம்புத்தூர் மாவட்டம்
33 அருள்மிகு ஸ்ரீ மொக்கணீசுவரர் திருக்கோயில், மொக்கணீசுவரம் , கோயம்புத்தூர் மாவட்டம்
34 அருள்மிகு ஸ்ரீ விருந்தீசுவரர் திருக்கோயில், வடகோவை , கோயம்புத்தூர் மாவட்டம்
35 அருள்மிகு ஸ்ரீ வெள்ளியங்கிரி மலை ஆண்டவர் திருக்கோயில், பூண்டி , கோயம்புத்தூர் மாவட்டம்
35 அருள்மிகு ஸ்ரீ சோமசுந்தரேஸ்வரர் திருக்கோயில், ஜமீன்ஊத்துக்குளி , கோயம்புத்தூர் மாவட்டம்
36 அருள்மிகு ஸ்ரீ திருக்கோயில், , கோயம்புத்தூர் மாவட்டம்
37 அருள்மிகு ஸ்ரீ திருக்கோயில், , கோயம்புத்தூர் மாவட்டம்