Thiruvannamalai Shiva Temple

Lord Shiva Temple in Thiruvannamalai District


Arulmigu Annamalaiyaar Temple, Thiruvannamalai

பஞ்சபூதத் தலங்களில் நெருப்புத் தலமாக விளங்குகின்ற திருவண்ணாமலை எனும் இத்தலம் .கைலையில் ஒரு சமயம் சிவபெருமானின் கண்களை உமாதேவியார் தனது கைகளால் விளையாட்டாக மூட உலகெலாம் இருண்டது. அதனால் உயிர்களெல்லாம் இன்னலுற்றன. அதற்குக் கழுவாயாகத் தேவியார் கச்சியம்பதியில் மணல் இலிங்கம் ஒன்றினைத் தா பித்துப் பூசை செய் து வரும் வேளையில் பெருமான் தோன்றி, திருவண்ணாமலை சென்று தவமியற்றி தனது இடப் பாகத்தைப் பெறுமாறு அருளிச் செய்தார். அத்திரு வருளின்படி தேவி திருவண்ணா மலையை அடைந்து பவழக்குன்று மலையில் பர்ண சாலை அமைத்து த வ ஞ் செய்து கார்த்திகைத் தீப நாளன்று பெருமானது இடப்பாகத்தைப் பெற்றனள். அவள் இடப்பாகம் பெற்றதை உணர்த்தும் வண்ணம் கார்த்திகை தீபத்தன்று மாலை வேளையில் இத்திருக் கோயிலின் கொடிமரத்திற்கு முன்பாக அர்த்த நாரீஸ்வரர் எழுந்தருளும் போது மலை உச்சியில் தீபமேற்றப் படுகிறது. இதனை அன்றொருநாள் மட்டுமே தரிசிக்கவியலும். கார்த்திகை தீபச் சிறப்பு

More Details https://thiruvanamalaitemple.blogspot.com/

Thiruvannamalai District Shiva Temple



வ.எண் திருவண்ணாமலை மாவட்ட சிவன் திருக்கோயில்கள்
1 அருள்மிகு ஸ்ரீ அண்ணாமலையார் திருக்கோயில், திருவண்ணாமலை
2 அருள்மிகு ஸ்ரீ காலகண்டீஸ்வரர் திருக்கோயில், அடையபுலம் , திருவண்ணாமலை
3 அருள்மிகு ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், அடையபுலம் , திருவண்ணாமலை
4 அருள்மிகு ஸ்ரீ அப்பநாதீஸ்வரர் திருக்கோயில், அப்பநல்லூர் , திருவண்ணாமலை
5 அருள்மிகு ஸ்ரீ அனவரதாண்டேஸ்வரர் திருக்கோயில், அரடாப்பட்டு , திருவண்ணாமலை
6 அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில், அரிதாரிமங்கலம் , திருவண்ணாமலை
7 அருள்மிகு ஸ்ரீ சுயம்புநாதஈஸ்வரர் திருக்கோயில், ஆதனூர் , திருவண்ணாமலை
8 அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், ஆர்ப்பாக்கம் , திருவண்ணாமலை
9 அருள்மிகு ஸ்ரீ காசிவிஸ்வநாதசாமி திருக்கோயில், இரும்பேடு , திருவண்ணாமலை
10 அருள்மிகு ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கோயில், எர்ணாமங்கலம் , திருவண்ணாமலை
11 அருள்மிகு ஸ்ரீ கரைகண்டீஸ்வரர்திருக்கோயில், எலத்தூர் , திருவண்ணாமலை
12 அருள்மிகு ஸ்ரீ வன்னீஸ்வர் திருக்கோயில், கடலாடி , திருவண்ணாமலை
13 அருள்மிகு ஸ்ரீ கரைகண்டீஸ்வரர் திருக்கோயில், கடலாடி , திருவண்ணாமலை
14 அருள்மிகு ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர்திருக்கோயில், கருணாகரன்பட்டு , திருவண்ணாமலை
15 அருள்மிகு ஸ்ரீ கரைகண்டீஸ்வரர் திருக்கோயில்,கரைபூண்டி , திருவண்ணாமலை
16 அருள்மிகு ஸ்ரீ வில்வநாதீஸ்வரர் திருக்கோயில், கல்பூண்டி , திருவண்ணாமலை
17 அருள்மிகு ஸ்ரீ காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயில், களம்பூர் , திருவண்ணாமலை
18 அருள்மிகு ஸ்ரீ இராமநாதீஸ்வரர் திருக்கோயில், காட்டுக்காநல்லூர் , திருவண்ணாமலை
19 அருள்மிகு ஸ்ரீ காரீஸ்வரர் திருக்கோயில், காரம் , திருவண்ணாமலை
20 அருள்மிகு ஸ்ரீ சோழசக்கரேஸ்வரர் திருக்கோயில், கீக்களூர் , திருவண்ணாமலை
21 அருள்மிகு ஸ்ரீ மீனாட்சிசந்தரேஸ்வரர் திருக்கோயில், கீழ்கல்பட்டு , திருவண்ணாமலை
22 அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில், கீழ்கொடுங்காலூர் , திருவண்ணாமலை
23 அருள்மிகு ஸ்ரீ இராமநாதீஸ்வரர் திருக்கோயில், கீழ்ப்பாலூர் , திருவண்ணாமலை
24 அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசர் திருக்கோயில், கீழ்ப்பென்னாத்தூர் , திருவண்ணாமலை
25 அருள்மிகு ஸ்ரீ சோமநாதீஸ்வரர் திருக்கோயில், குண்டியான்தண்டலம் , திருவண்ணாமலை
26 அருள்மிகு ஸ்ரீ வாலீஸ்வரர் திருக்கோயில், குரங்கணில்முட்டம் , திருவண்ணாமலை
27 அருள்மிகு ஸ்ரீ காசிவிஸ்வநாதர் திருக்கோயில், குளத்தூர் , திருவண்ணாமலை
28 அருள்மிகு ஸ்ரீ காசிவிஸ்வநாதர் திருக்கோயில், குன்னத்தூர் , திருவண்ணாமலை
29 அருள்மிகு ஸ்ரீ காசிவிஸ்வநாதர் திருக்கோயில், கேட்டவரம்பாளையம் , திருவண்ணாமலை
30 அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில், கொட்டை , திருவண்ணாமலை
31 அருள்மிகு ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், கொளத்தூர் , திருவண்ணாமலை
32 அருள்மிகு ஸ்ரீ சதுர்வேதநாயகி உடனுறை ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், சக்கரத்தாமடை , திருவண்ணாமலை
33 அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில், சாலவேடு , திருவண்ணாமலை
34 அருள்மிகு ஸ்ரீ ஸ்தம்பேஸ்வரர் திருக்கோயில், சியமங்கலம் , திருவண்ணாமலை
35 அருள்மிகு ஸ்ரீ வெள்விடைநாதர் திருக்கோயில், சிறுநல்லூர் , திருவண்ணாமலை
36 அருள்மிகு ஸ்ரீ சந்திரசேகரசுவாமி திருக்கோயில், சிறுவள்ளூர் , திருவண்ணாமலை
37 அருள்மிகு ஸ்ரீ சத்தியநாதீஸ்வரர் திருக்கோயில், சுமங்கலி , திருவண்ணாமலை
38 அருள்மிகு ஸ்ரீ அருணாவாளீஸ்வரர் திருக்கோயில், செங்காடு , திருவண்ணாமலை
39 அருள்மிகு ஸ்ரீ சத்தியநாதீஸ்வரர் திருக்கோயில், சோழவரம் , திருவண்ணாமலை
40 அருள்மிகு ஸ்ரீ பீமேஸ்வரர் திருக்கோயில், தண்டரை , திருவண்ணாமலை
41 அருள்மிகு ஸ்ரீ தாளபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பனங்காடு , திருவண்ணாமலை
42 அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில், தெய்யார் , திருவண்ணாமலை
43 அருள்மிகு ஸ்ரீ திருமூலட்டானேசுவரர் திருக்கோயில், தெள்ளாறு , திருவண்ணாமலை
44 அருள்மிகு ஸ்ரீ கரைகண்டீஸ்வரர் திருக்கோயில், தென்மாதிமங்கலம் , திருவண்ணாமலை
45 அருள்மிகு ஸ்ரீ விருந்தீஸ்வரர் திருக்கோயில், தென்னம்பட்டு , திருவண்ணாமலை
46 அருள்மிகு ஸ்ரீ பாலகார்த்தீஸ்வரர் திருக்கோயில், பழங்கோயில் , திருவண்ணாமலை
47 அருள்மிகு ஸ்ரீ திருக்காமேஸ்வரர் திருக்கோயில்,பனையூர் , திருவண்ணாமலை
48 அருள்மிகு ஸ்ரீ திருவந்தீஸ்வரர் திருக்கோயில், பாதூர் , திருவண்ணாமலை
49 அருள்மிகு ஸ்ரீ அகத்தீசுவரர்திருக்கோயில், புரிசை , திருவண்ணாமலை
50 அருள்மிகு ஸ்ரீ கரைகண்டீஸ்வரர் திருக்கோயில், பூண்டி , திருவண்ணாமலை
51 அருள்மிகு ஸ்ரீ கரைஈஸ்வரர் திருக்கோயில், பெரணமல்லூர் , திருவண்ணாமலை
52 அருள்மிகு ஸ்ரீ திருக்குறாஈஸ்வரர் திருக்கோயில், பெரியகொழப்பலூர் , திருவண்ணாமலை
53 அருள்மிகு ஸ்ரீ சார்ந்தாரைகார்த்தீஸ்வரர்திருக்கோயில், பெருங்கட்டூர் , திருவண்ணாமலை
54 அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர்திருக்கோயில், பெருமணம் , திருவண்ணாமலை
55 அருள்மிகு ஸ்ரீ விருப்பாட்சீஸ்வரர் திருக்கோயில், பையூர் , திருவண்ணாமலை
56 அருள்மிகு ஸ்ரீ திருக்காமேஸ்வரர் திருக்கோயில், பொன்னுர் , திருவண்ணாமலை
57 அருள்மிகு ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் திருக்கோயில், மரக்குனம் , திருவண்ணாமலை
58 அருள்மிகு ஸ்ரீ புரந்தரேஸ்வரர் திருக்கோயில், மருதாடு , திருவண்ணாமலை
59 அருள்மிகு ஸ்ரீ சுயம்புநாரிஸ்வரர் திருக்கோயில், மாம்பட்டு , திருவண்ணாமலை
60 அருள்மிகு ஸ்ரீ சோமநாதீஸ்வரர் திருக்கோயில், மாமண்டூர் , திருவண்ணாமலை
61 அருள்மிகு ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், மொரப்பந்தாங்கல் , திருவண்ணாமலை
62 அருள்மிகு ஸ்ரீ அருணாசலேஸ்வரர் திருக்கோயில், வண்டிப்பாளையம் , திருவண்ணாமலை
63 அருள்மிகு ஸ்ரீ வல்லபபுரீஸ்வரர் திருக்கோயில், வல்லம் , திருவண்ணாமலை
64 அருள்மிகு ஸ்ரீ விருப்பாட்சீஸ்வரர் திருக்கோயில்,வெட்டியாந்தொழுவம் , திருவண்ணாமலை
65 அருள்மிகு ஸ்ரீ இராமநாதீஸ்வரர் திருக்கோயில், வெம்பாக்கம் , திருவண்ணாமலை
66 அருள்மிகு ஸ்ரீ புத்திரகாமேட்டீஸ்வரர் சுவாமி திருக்கோயில்- ஆரணி,திருவண்ணாமலை