ராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து கொன்றான். ராவணனை கொன்ற பாவத்தினை நீங்க ராமன் மணலால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார்.எனவே ராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இக்கோயில் மூலவருக்கு இராமநாத சுவாமி என்றும் ராமேஸ்வரம் என்று பெயர் ஆனது. இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி நாகநாதரை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என நம்புகின்றர்..
| வ.எண் | Ramanathapuram |
| 1 | அருள்மிகு ஸ்ரீ இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேஸ்வரம்,இராமநாதபுரம் |
| 2 | அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதசுவாமி திருக்கோயில், ஆக்களூர் , இராமநாதபுரம் |
| 3 | அருள்மிகு ஸ்ரீ திருமேனிநாதசுவாமி திருக்கோயில், ஆனந்தூர் , இராமநாதபுரம் |
| 4 | அருள்மிகு ஸ்ரீ மங்களேசுவரர் திருக்கோயில், உத்தரகோசமங்கை , இராமநாதபுரம் |
| 5 | அருள்மிகு ஸ்ரீ மருதீசுவரர் திருக்கோயில், கீழ்மருதங்குளம் , இராமநாதபுரம் |
| 6 | அருள்மிகு ஸ்ரீ பட்டிஸ்வரமுடையார் திருக்கோயில், கீழப்பார்த்திபனூர் , இராமநாதபுரம் |
| 7 | அருள்மிகு ஸ்ரீ குணநந்தீஸ்வரர் திருக்கோயில், சிறகிக்கோட்டை , இராமநாதபுரம் |
| 8 | அருள்மிகு ஸ்ரீ உலகேஸ்வரர்திருக்கோயில், தளிர்மருங்கூர் , இராமநாதபுரம் |
| 9 | அருள்மிகு ஸ்ரீ ஆண்டுகொண்டேஸ்வரர் திருக்கோயில், திருத்தேர்வளை , இராமநாதபுரம் |
| 10 | அருள்மிகு ஸ்ரீ மந்திரநாதசுவாமிதிருக்கோயில், திருப்பாலைக்குடி , இராமநாதபுரம் |
| 11 | அருள்மிகு ஸ்ரீ செஞ்சடைநாதசுவாமி திருக்கோயில், திருமாலுகந்தான்கோட்டை , இராமநாதபுரம் |
| 12 | அருள்மிகு ஸ்ரீ ஆதிரத்தினேசுவரர் திருக்கோயில், திருவாடானை , இராமநாதபுரம் |
| 13 | அருள்மிகு ஸ்ரீ மகாலிங்கசாமி திருக்கோயில், திருவாடானை , இராமநாதபுரம் |
| 14 | அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை வன்மீகநாதர்திருக்கோயில், திருவெற்றியூர் , இராமநாதபுரம் |
| 15 | அருள்மிகு ஸ்ரீ ஏகாம்பரநாதசுவாமி திருக்கோயில், திருவேகம்பத்தூர் , இராமநாதபுரம் |
| 16 | அருள்மிகு ஸ்ரீ ் திலகேஸ்வரர் திருக்கோயில் ,தேவிப்பட்டிணம, இராமநாதபுரம் |
| 17 | அருள்மிகு ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் திருக்கோயில், தொண்டி , இராமநாதபுரம் |
| 18 | அருள்மிகு ஸ்ரீ காசிநாதசுவாமி திருக்கோயில்,தொருவளூர்,இராமநாதபுரம் |
| 19 | அருள்மிகு ஸ்ரீ நாகநாதர் திருக்கோயில், நயினார் கோயில் ,இராமநாதபுரம் |
| 20 | அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதசுவாமி திருக்கோயில், புல்லுகுடி , இராமநாதபுரம் |
| 21 | அருள்மிகு ஸ்ரீ வளத்தீஸ்வரசுவாமி திருக்கோயில், மூவனூர் , இராமநாதபுரம் |
| 22 | அருள்மிகு ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மேல்பனையூர் ,இராமநாதபுரம் |
| 23 | அருள்மிகு ஸ்ரீ உத்தம பாண்டீஸ்வரர் திருக்கோயில்,மேலரும்பூர்,இராமநாதபுரம் |
| 24 | அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி சமேத ஸ்ரீகாசி விஸ்வநாதர் திருக்கோயில், வட்டாணம் ,இராமநாதபுரம் |