Shiva Temple

Lord Shiva Temple in Tiruchi District


Arulmigu Bhramapureeswarar Temple Sirukanur,Thirupattur,Tiruchi

பிரம்மனால் வழிபட்ட சாப விமோசனம் பெற்றதால் இங்குள்ள ஈசன் பிரமபுரீஸ்வரர் என்று பெயர் பெற்றார். பிரம்மனின் பொலிவை மீண்டும் வழங்கியதால் இங்குள்ள அம்மன் பிரம்ம சம்பத் கௌரி என்ற சிறப்பு பெயருடன் விளங்குகிறாள் . சாப விமோசனம் பெற்ற பிரம்மன் பலவாறாக சிவனை துதித்து வணங்கினார். அவரது வழிபாட்டில் மகிழ்ந்த சிவபெருமான் இனி படைக்கும் தொழிலை செய்வதோடு உன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அவர்களின் தகுதி மற்றும் தேவைக்கேற்ப தலை எழுத்தையே மாற்றி எழுதலாம் என்று அருள் செய்தார்.

More Details அருள்மிகு ஸ்ரீ பிரம்ம சம்பத் கௌரி உடனுரை அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்

Tiruchi District Shiva Temple



வ.எண் திருச்சிராப்பள்ளி சிவன் திருக்கோயில்கள்
1 அருள்மிகு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்,திருப்பட்டூர், திருச்சிராப்பள்ளி
2 அருள்மிகு ஸ்ரீ ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில், மாந்துறை,திருச்சிராப்பள்ளி
3 அருள்மிகு ஸ்ரீ ஞீலிவனேசுவரர் கோயில் திருப்பைஞ்ஞீலி திருச்சிராப்பள்ளி
4 அருள்மிகு ஸ்ரீ ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில், திருப்பாற்றுறை ,திருச்சிராப்பள்ளி
5 அருள்மிகு ஸ்ரீ மரகதாசலேசுவரர் கோயில் திருஈங்கோய்மலை, திருச்சிராப்பள்ளி
6 அருள்மிகு ஸ்ரீ மாற்றுரைவரதீசுவரர் கோயில், திருவாசி, திருச்சிராப்பள்ளி
7 அருள்மிகு ஸ்ரீ தாயுமானவர் கோயில், திருச்சிராப்பள்ளி
8 அருள்மிகு ஸ்ரீ நெடுங்களநாதர் கோயில், திருநெடுங்குளம், திருச்சிராப்பள்ளி
9 அருள்மிகு ஸ்ரீ பஞ்சவர்ணேசுவரர் கோயில், உறையூர், திருச்சிராப்பள்ளி
10 அருள்மிகு ஸ்ரீ பராய்த்துறைநாதர் கோயில், திருப்பராய்த்துறை, திருச்சி
11 அருள்மிகு ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் திருக்கோயில்,திருவானைக்கா , திருச்சி
12 அருள்மிகு ஸ்ரீ மரகதாசலேஸ்வரர் திருக்கோயில், ஈங்கோய்மலை, திருச்சி
13 அருள்மிகு ஸ்ரீ வடாரண்யேசுவரர் திருக்கோயில், திருவாலங்காடு , திருச்சி
14 அருள்மிகு ஸ்ரீ பராய்த்துறைநாதர் திருக்கோயில் , திருப்பராய்த்துறை, திருச்சி
15 அருள்மிகு ஸ்ரீ எறும்பீஸ்வரர் திருக்கோயில்,திருவெறும்பூர் , திருச்சி
16 அருள்மிகு ஸ்ரீ நெடுங்களநாதர் திருக்கோயில் ,திருநெடுங்குளம், திருச்சி
17 அருள்மிகு ஸ்ரீ சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில், அன்பில், திருச்சி
18 அருள்மிகு ஸ்ரீ பசுபதீஸ்வரர் திருக்கோயில்,தின்னக்கோணம்,திருச்சி
19 அருள்மிகு ஸ்ரீ பஞ்சநதீஸ்வரர் திருக்கோயில், அல்லூர் , திருச்சி
20 அருள்மிகு ஸ்ரீ மருதாந்த நாதேசுவரர் திருக்கோயில், ஆங்கரை , திருச்சி
21 அருள்மிகு ஸ்ரீ உஜ்ஜீவநாதர் திருக்கோயில், உய்யக்கொண்டான் மலை , திருச்சி
22 அருள்மிகு ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், உறையூர்,திருச்சி
23 அருள்மிகு ஸ்ரீ மயூரநாதசுவாமி திருக்கோயில்,மயில்ரங்கம்,திருச்சி
24 அருள்மிகு ஸ்ரீ வாலீஸ்வரர் திருக்கோயில், ஸ்ரீ ராமசமுத்திரம்,திருச்சி
25 அருள்மிகு ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில், திருத்தலையூர் ,திருச்சி
26 அருள்மிகு ஸ்ரீ குகேஸ்வரர் திருக்கோயில்,கூகூர் ,திருச்சி
27 அருள்மிகு ஸ்ரீ மத்யார்ஜுனேஸ்வரர் திருக்கோயில், பேட்டவாய்த்தலை,திருச்சி
28 அருள்மிகு ஸ்ரீ காசிவிஸ்வநாதர் திருக்கோயில், தாத்தையங்கார்பேட்டை ,திருச்சி
29 அருள்மிகு ஸ்ரீ சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில், ஊட்டத்தூர் , திருச்சி
30 அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் திருக்கோயில், காட்டுப்புத்தூர் , திருச்சி
31 அருள்மிகு ஸ்ரீ சந்திரமௌலீசுவரர் திருக்கோயில்,முசிறி , திருச்சி
32 அருள்மிகு மதிமுக்தீஸ்வரர் திருக்கோயில்,செதலபதி, , திருச்சி
33 அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில்,மருதூர் , திருச்சி
34 அருள்மிகு ஸ்ரீ திருக்காமேசுவரர் திருக்கோயில்,வெள்ளூர்
35 அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில், வெள்ளனூர்
36 அருள்மிகு ஸ்ரீ காமாட்சியம்மன் உடனுரை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், சத்திரம் - திருச்சி
37 அருள்மிகு ஸ்ரீ சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் ,வண்டமர் பூங்குழலியம்மை– திருப்பாம்புரம் - திருச்சி
38 அருள்மிகு ஸ்ரீ மருதபுரீஸ்வர திருக்கோயில்- கல்லணை - திருச்சி
39 அருள்மிகு ஸ்ரீ பிச்சாண்டார் சுவாமி திருக்கோயில்- திருக்கரம்பனூர்- திருச்சி