Erode Shiva Temple

Lord Shiva Temple in Erode District


Arulmigu Aarudhra Kabaliswarar Temple, Erode District

ஆருத்ரா நாதர் மீது ஆண்டுதோறும் மாசி மாதம் 25, 26, 27 தேதிகளில் சூரிய ஒளி விழுகிறது. ஈரோடு ஆருத்ரா கபாலீஸ்வரர் கோயிலில், ஒரே லிங்கத்தில் 1008 சிவலிங்கம் பொறிக்கப்பட்டு காட்சி தருவது சிறப்பு. முதல் இரட்டையர்கள் பிறந்த ஊர் பெரிய நல்லக்காள் மலை, சின்ன நல்லக்காள் மலை எனப்படும்இம்மலை இன்றும் பொன் நிறமாக காட்சியளிப்பதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் முதன் முதலாக தமிழ் அர்ச்சனை நடைபெற்றதும் இக்கோயிலாகும்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

More Details www.thirukalukundram.in

Erode District Shiva Temple



வ.எண் ஈரோடு மாவட்ட சிவன் திருக்கோயில்கள்
1 அருள்மிகு ஸ்ரீ சங்கமேசுவரர் கோயில் திருக்கோயில், பவானி,ஈரோடு
2 அருள்மிகு ஸ்ரீ அல்லாலீஸ்வரர் திருக்கோயில், ஈங்கூர் , ஈரோடு
3 அருள்மிகு ஸ்ரீ மகிமாலீசுவரர் திருக்கோயில், ஈரோடு
4 அருள்மிகு ஸ்ரீ ஆருத்ரா கபாலீசுவரர் திருக்கோயில், எழுமாத்தூர் , ஈரோடு
5 அருள்மிகு ஸ்ரீ மாதேஸ்வரசுவாமி திருக்கோயில், ஓடத்துறை , ஈரோடு
6 அருள்மிகு ஸ்ரீ நட்டாற்றீசுவரர் திருக்கோயில், காங்கயம்பாளையம் , ஈரோடு
7 அருள்மிகு ஸ்ரீ காசிவிஸ்வநாதசுவாமி திருக்கோயில், காசிபாளையம் , ஈரோடு
8 அருள்மிகு ஸ்ரீ மாதேஸ்வரசுவாமி திருக்கோயில், குப்பாண்டம்பாளையம் , ஈரோடு
9 அருள்மிகு ஸ்ரீ ் சோளீஸ்வரர் திருக்கோயில், குருமந்தூர , ஈரோடு
10 அருள்மிகு ஸ்ரீ மத்யபுரீஸ்வரர் திருக்கோயில், கூகலூர் , ஈரோடு
11 அருள்மிகு ஸ்ரீ சோமேஸ்வரர் திருக்கோயில், கேசரிமங்கலம் , ஈரோடு
12 அருள்மிகு ஸ்ரீ மகுடேசுவரர் திருக்கோயில், கொடுமுடி , ஈரோடு
13 அருள்மிகு ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், கொல்லங்கோயில் , ஈரோடு
14 அருள்மிகு ஸ்ரீ மாதேஸ்வரசுவாமி திருக்கோயில், கோபி நகர் , ஈரோடு
15 அருள்மிகு ஸ்ரீ சீர்காழீஸ்வரர் திருக்கோயில், சென்னிமலை , ஈரோடு
16 அருள்மிகு ஸ்ரீ மாதேஸ்வரர் திருக்கோயில், தளவாய்ப்பேட்டை , ஈரோடு
17 அருள்மிகு ஸ்ரீ மல்லிகார்ஜூனசாமி திருக்கோயில், தாளவாடி , ஈரோடு
18 அருள்மிகு ஸ்ரீ அருள்மலைநாதர் திருக்கோயில், திங்களூர் , ஈரோடு
19 அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில், நஞ்சை கிளாம்பாடி , ஈரோடு
20 அருள்மிகு ஸ்ரீ தான்தோன்றீஸ்வர் திருக்கோயில், நம்பியூர் , ஈரோடு
21 அருள்மிகு ஸ்ரீ சொக்கநாதசுவாமி திருக்கோயில், பட்லூர் , ஈரோடு
22 அருள்மிகு ஸ்ரீ பசுவேஸ்வரசுவாமி திருக்கோயில், பர்கூர் , ஈரோடு
23 அருள்மிகு ஸ்ரீ விக்னேஸ்வரர் திருக்கோயில், பவானி , ஈரோடு
24 அருள்மிகு ஸ்ரீ அமரபணீசுவரர் திருக்கோயில், பாரியூர் , ஈரோடு
25 அருள்மிகு ஸ்ரீ காசிவிஸ்வநாதசுவாமிதிருக்கோயில், பெருந்துறை , ஈரோடு
26 அருள்மிகு ஸ்ரீ பிரம்மலிங்கேசுவரர் திருக்கோயில், முருங்கத்தொழுவு , ஈரோடு
27 அருள்மிகு ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில், வெள்ளாங்கோயில் , ஈரோடு
28 அருள்மிகு ஸ்ரீ பசுவேஸ்வரசுவாமிதிருக்கோயில், பர்கூர் , ஈரோடு