நாகப்பட்டினத்தின் புராண காலப்பெயர், ‘கடல் நாகைக் காரோணம்’ என்பதாகும். இத்தல ஈசனின் திருநாமம் ‘காயாரோகணேஸ்வரர்’. அன்னையின் திருநாமம் ‘நீலாயதாட்சி’ என்னும் ‘கருந்தடங்கண்ணி’. ‘காயம்’ என்றால் ‘உடம்பு’ என்று பொருள்படும். ‘ஆரோகணம்’ என்பதற்கு ‘உடம்போடு சேர்த்து அணைத்துக் கொள்ளல்’ என்று அர்த்தம். இங்குள்ள ஈசன், புண்டரீக மகரிஷியின் உடலை, தன் சிவலிங்கத் திருமேனியோடு சேர்த்துக் கொண்டதால், இத்தல இறைவனுக்கு ‘காயாரோகணர்’ என்றும், இத்தலத்திற்கு ‘காயாரோகணம்’ என்றும் பெயர் வந்தது. .
| வ.எண் | நாகப்பட்டினம் மாவட்ட சிவன் திருக்கோயில்கள் |
| 1 | அருள்மிகு ஸ்ரீ அகத்தீசுவரர் திருக்கோயில், அகத்தியான்பள்ளி நாகப்பட்டினம் |
| 2 | அருள்மிகு ஸ்ரீ அக்கினிபுரீசுவரர் திருக்கோயில், திருப்புகலூர், நாகப்பட்டினம் |
| 3 | அருள்மிகு ஸ்ரீ அமிர்தகடேசுவரர் திருக்கோயில், திருக்கடையூர், நாகப்பட்டினம் |
| 4 | அருள்மிகு ஸ்ரீ அயவந்தீசுவரர் திருக்கோயில், சீயாத்தமங்கை, நாகப்பட்டினம் |
| 5 | அருள்மிகு ஸ்ரீ உசிரவனேசுவரர் திருக்கோயில், திருவிளநகர் நாகப்பட்டினம் |
| 6 | அருள்மிகு ஸ்ரீ உத்தவேதீசுவரர் திருக்கோயில், குத்தாலம், நாகப்பட்டினம் |
| 7 | அருள்மிகு ஸ்ரீ உத்தராபதீசுவரர் திருக்கோயில், திருச்செங்காட்டங்குடி, நாகப்பட்டினம் |
| 8 | அருள்மிகு ஸ்ரீ உமாமகேசுவரர் திருக்கோயில், கோனேரிராஜபுரம் நாகப்பட்டினம் |
| 9 | அருள்மிகு ஸ்ரீ உஜ்ஜீவநாதர் திருக்கோயில்,உய்யக்கொண்டான் மலை, நாகப்பட்டினம் |
| 10 | அருள்மிகு ஸ்ரீ காயாரோகணேசுவரர் திருக்கோயில்,நாகப்பட்டினம் |
| 11 | அருள்மிகு ஸ்ரீ கீழ்வேளூர் கேடிலியப்பர் திருக்கோயில், நாகப்பட்டினம் |
| 12 | அருள்மிகு ஸ்ரீ அமுதகடேசுவரர் திருக்கோயில்,கோடியக்கரை, நாகப்பட்டினம் |
| 13 | அருள்மிகு ஸ்ரீ கோமுக்தீசுவரர் திருக்கோயில்,திருவாவடுதுறை, நாகப்பட்டினம் |
| 14 | அருள்மிகு ஸ்ரீ சங்காரண்யேசுவரர் திருக்கோயில், தலைச்சங்காடு நாகப்பட்டினம் |
| 15 | அருள்மிகு ஸ்ரீ சுவர்ணபுரீசுவரர் திருக்கோயில், செம்பொனார்கோவில் நாகப்பட்டினம் |
| 16 | அருள்மிகு ஸ்ரீ தான்தோன்றீசுவரர் திருக்கோயில், ஆக்கூர் நாகப்பட்டினம் |
| 17 | அருள்மிகு ஸ்ரீ திருப்பயற்றுநாதர் திருக்கோயில், திருப்பயத்தங்குடி, நாகப்பட்டினம் |
| 18 | அருள்மிகு ஸ்ரீ திருமறைக்காடர் திருக்கோயில், வேதாரண்யம், நாகப்பட்டினம் |
| 19 | அருள்மிகு ஸ்ரீ நவநீதேசுவரர் திருக்கோயில், சிக்கல், நாகப்பட்டினம் |
| 20 | அருள்மிகு ஸ்ரீ நற்றுணையப்பர் திருக்கோயில், புஞ்சை, நாகப்பட்டினம் |
| 21 | அருள்மிகு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை, நாகப்பட்டினம் |
| 22 | அருள்மிகு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்,திருமயானம், நாகப்பட்டினம் |
| 23 | அருள்மிகு ஸ்ரீ மயூரநாதசுவாமி திருக்கோயில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் |
| 24 | அருள்மிகு ஸ்ரீ மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம், நாகப்பட்டினம் |
| 25 | அருள்மிகு ஸ்ரீ இரத்தினகிரீசுவரர் திருக்கோயில், திருமருகல், நாகப்பட்டினம் |
| 26 | அருள்மிகு ஸ்ரீ இராமனதீசுவரர் திருக்கோயில், திருக்கண்ணபுரம், நாகப்பட்டினம் |
| 27 | அருள்மிகு ஸ்ரீ வர்த்தமானீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர், நாகப்பட்டினம் |
| 28 | அருள்மிகு ஸ்ரீ வலம்புரநாதர் திருக்கோயில், மேலப்பெரும்பள்ளம் ,நாகப்பட்டினம் |
| 29 | அருள்மிகு ஸ்ரீ வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர், நாகப்பட்டினம் |
| 30 | அருள்மிகு ஸ்ரீ வீரட்டேசுவரர் திருக்கோயில், கீழப்பரசலூர், நாகப்பட்டினம் |
| 31 | அருள்மிகு ஸ்ரீ வேதபுரீசுவரர் திருக்கோயில், தேரழுந்தூர் நாகப்பட்டினம் |
| 32 | அருள்மிகு ஸ்ரீ அண்ணாமலைநாதர்திருக்கோயில், அந்தணப்பேட்டை , நாகப்பட்டினம் |
| 33 | அருள்மிகு ஸ்ரீ விசுவநாதர் திருக்கோயில்,, இரவாஞ்சேரி , நாகப்பட்டினம் |
| 34 | அருள்மிகு ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமிதிருக்கோயில், கங்களாஞ்சேரி , நாகப்பட்டினம் |
| 35 | அருள்மிகு ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோயில்,, கங்களாஞ்சேரி, நாகப்பட்டினம் |
| 36 | அருள்மிகு ஸ்ரீ காசிநாதர் திருக்கோயில், கத்தரிபுலம், நாகப்பட்டினம் |
| 37 | அருள்மிகு ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், கருங்கண்ணி , நாகப்பட்டினம் |
| 38 | அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் அம்பாள் சமேத சோமசுந்தரேசுவரர் ஆலயம். கருவாழக்கரை - மயிலாடுதுறை |
| 39 | அருள்மிகு ஸ்ரீ விஸ்வநாத சுவாமி திருக்கோயில், கருவேலி, , நாகப்பட்டினம் |
| 40 | அருள்மிகு ஸ்ரீ விஸ்வநாத சுவாமி திருக்கோயில்,, கரைகண்டம் ,நாகப்பட்டினம் |
| 41 | அருள்மிகு ஸ்ரீ இராஜசோளிஸ்வரர் திருக்கோயில்,, காட்டுச்சேரி, நாகப்பட்டினம் |
| 42 | அருள்மிகு ஸ்ரீ காமேஸ்வரர் திருக்கோயில், வேளாங்கண்ணி அருகில் , நாகப்பட்டினம் |
| 43 | அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், , காரையூர் , நாகப்பட்டினம் |
| 44 | அருள்மிகு ஸ்ரீ தருமபுரீஸ்வரர் திருக்கோயில், தருமபுரம் , நாகப்பட்டினம் |
| 45 | அருள்மிகு ஸ்ரீ சங்காரண்யேசுவரர் திருக்கோயில்,தலைச்சங்காடு , நாகப்பட்டினம் |
| 46 | அருள்மிகு ஸ்ரீ தெட்சணபுரீஸ்வரர்திருக்கோயில், தலைசங்காடு ,நாகப்பட்டினம் |
| 47 | அருள்மிகு ஸ்ரீ அம்பலவாணர் திருக்கோயில், தலைஞாயிறு ,நாகப்பட்டினம் |
| 48 | அருள்மிகு ஸ்ரீ காளகஸ்தீஸ்வரர் திருக்கோயில், தலைஞாயிறு ,நாகப்பட்டினம் |
| 49 | அருள்மிகு ஸ்ரீ குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில், தலைஞாயிறு ,நாகப்பட்டினம் |
| 50 | அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதசுவாமி திருக்கோயில், தலைஞாயிறு ,நாகப்பட்டினம் |
| 51 | அருள்மிகு ஸ்ரீ மாத்ருபூதேஸ்வரர் திருக்கோயில், தலைஞாயிறு ,நாகப்பட்டினம் |
| 52 | அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில்,தாணிக்கோட்டகம்,நாகப்பட்டினம் |
| 53 | அருள்மிகு ஸ்ரீ அமிர்தகடேசுவரர் திருக்கோயில், திருக்கடையூர்,நாகப்பட்டினம் |
| 54 | அருள்மிகு ஸ்ரீ நாகநாதசுவாமி திருக்கோயில், திருமறைச்சேரி ,நாகப்பட்டினம் |
| 55 | அருள்மிகு ஸ்ரீ ஆரண்யேஸ்வரர் திருக்கோயில், திருக்காட்டுப்பள்ளி, நாகப்பட்டினம் |
| 56 | அருள்மிகு ஸ்ரீ குந்தளேசுவரர் திருக்கோயில், திருக்குரக்குக்கா , நாகப்பட்டினம் |
| 57 | அருள்மிகு ஸ்ரீ வெள்ளடைநாதர் திருக்கோயில், திருக்குருகாவூர் , நாகப்பட்டினம் |
| 58 | அருள்மிகு ஸ்ரீ மாணிக்கவண்ணர் திருக்கோயில்,திருவாளப்புத்தூர் ,நாகப்பட்டினம் |
| 59 | அருள்மிகு ஸ்ரீ உசிரவனேசுவரர் திருக்கோயில், திருவிளநகர்,நாகப்பட்டினம் |
| 60 | அருள்மிகு ஸ்ரீ பஞ்சாட்சரபுரீசுவரர் திருக்கோயில், பஞ்சாக்கை ,நாகப்பட்டினம் |
| 61 | அருள்மிகு ஸ்ரீ ஆதிலிங்கேசுவரர் திருக்கோயில், பண்ணூர் ,நாகப்பட்டினம் |
| 62 | அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், பழையனூர் ,நாகப்பட்டினம் |
| 63 | அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில், பனங்காட்டூர் ,நாகப்பட்டினம் |
| 64 | அருள்மிகு ஸ்ரீ சௌந்தரேஸ்வரர் சுவாமி திருக்கோயில், பாங்கல் ,நாகப்பட்டினம் |
| 65 | அருள்மிகு ஸ்ரீ நற்றுணையப்பர் திருக்கோயில்,புஞ்சை ,நாகப்பட்டினம் |
| 66 | அருள்மிகு ஸ்ரீ ருத்ராபதீஸ்வரர் திருக்கோயில், புத்தூர்,நாகப்பட்டினம் |
| 67 | அருள்மிகு ஸ்ரீ நாகநாதசுவாமிதிருக்கோயில், புதுக்கடை ,நாகப்பட்டினம் |
| 68 | அருள்மிகு ஸ்ரீ பல்லவனேசுவரர் திருக்கோயில், பூம்புகார் ,நாகப்பட்டினம் |
| 69 | அருள்மிகு ஸ்ரீ பிரமபுரீசுவரர்திருக்கோயில்,பெரம்பூர் ,நாகப்பட்டினம் |
| 70 | அருள்மிகு ஸ்ரீ திருமேனியழகர் திருக்கோயில், மகேந்திரபள்ளி ,நாகப்பட்டினம் |
| 71 | அருள்மிகு மலர்குழல் நாயகி சமேத ஐராவதீஸ்வரர் திருக்கோவில் - மேலைத் திருமணஞ்சேரி,நாகப்பட்டினம் |
| 72 | அருள்மிகு அபிராமி அம்பாள் சமேத கடைமுடிநாதர் (அந்தஸம்ரக்ஷணேஸ்வரர்) திருக்கோவில், கீழையூர் |
| 73 | அருள்மிகு ஸ்ரீ கோகிலாம்பாள் உடனுரை கல்யாண சுந்தரர் திருக்கோவில் - திருமணஞ்சேரி |
| 74 | அருள்மிகு திருவெண்ணீற்று உமையம்மை சமேத பெருமணமுடைய மகாதேவர் சுவாமி திருக்கோவில் - திருநல்லூர்ப்பெருமணம் |
| 75 | அருள்மிகு சவுந்திர நாயகி யுடன், மங்களாம்பிகை சமேத மார்க்க சகாயேசுவரர் திருக்கோவில் -மூவலூர் |
| 76 | அருள்மிகு ஓசை கொடுத்த நாயகி அம்மன் சமேத சப்தபுரீசுவரர் / திருத்தாளமுடையார் திருக்கோவில், திருக்கோலக்கா |
| 77 | அருள்மிகு ஸ்ரீ சுந்தரநாயகி அம்பிகா ஸமேத அருள்மிகு ஸ்ரீ அக்னீஸ்வர ஸ்வாமி திருக்கோயில்- திருநல்லாடை |
| 78 | அருள்மிகு மலர்குழல் நாயகி சமேத ஐராவதீஸ்வரர் திருக்கோவில் - மேலைத் திருமணஞ்சேரி |
| 79 | அருள்மிகு ஸ்ரீ கைவல்லி அம்பிகா ஸமேத அருள்மிகு ஸ்ரீ கார்கோடகநாதஸ்வாமி திருக்கோயில்- கோடங்குடி |
| 80 | அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்பிகா ஸமேத அருள்மிகு ஸ்ரீ பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில்- திருத்துறைப்பூண்டி |
| 81 | அ அருள்மிகு ஸ்ரீ மங்களாம்பிகை அம்பிகா சமேத அருள்மிகு ஸ்ரீ ரிஷபபுரீஸ்வரர் திருக்கோயில்- திருக்குண்டையூர் |