Kanyakumari Shiva Temple

Lord Shiva Temple in Kanyakumari District


Arulmigu Thanumalayan Swamy Temple,Susinthram, Kanyakumari District

சுசீ+இந்திரம் என்று பிரித்து இந்திரன் அகலிகை மீது ஆசைப்பட்டு அதன்மூலம் சாபம் பெற்று இங்கே வந்து தன் சாபத்தை தீர்த்து சுத்தம் செய்து கொண்டதனால் இப்பெயர் வந்தது என்கிறார்கள். ஆனால் கோயிலில் அகலிகையின் சிலை எங்கும் இல்லை. பழைய பாடல்களில்கூட அதுபற்றிய குறிப்புகள் இருக்கிறதா என்றுத்தெரியவில்லை. அத்திரி முனிவரும், அனுசுயாவும் இங்குள்ள தல விருட்சமான கொன்றை மரத்தினடியில் நின்று வேண்ட முத்தொழில் புரியும் மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்தனர். இதைக் குறிக்கும் விதமாக மும்மூர்த்திகளும் ஒரு முகமாய் தாணுமாலயன் என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளனர். ருத்திரன் (தாணு), விஷ்ணு (மால்), பிரம்மா (அயன்) ஆகிய முப்பெருங்கடவுள்களும் சேர்ந்துள்ள இத்தல மூர்த்தி தாணுமாலயன் என அழைக்கப்படுகிறார் என்றும் சொல்லப்படுவதுண்டு..

More Details

Kanyakumari District Shiva Temple



வ.எண் கன்னியாகுமரி சிவன் திருக்கோயில்கள்
1 அருள்மிகு ஸ்ரீ தாணுலிங்கேசுவரர் திருக்கோயில், கன்னியாகுமரி
2 அருள்மிகு ஸ்ரீ மகாதேவர் திருக்கோயில், ஆலஞ்சோலை,கன்னியாகுமரி
3 அருள்மிகு ஸ்ரீ உதய மார்த்தாண்டேஸ்வரர் திருக்கோயில், இறச்சகுளம், கன்னியாகுமரி
4 அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர்திருக்கோயில், கருப்புகோட்டை ,கன்னியாகுமரி
5 அருள்மிகு ஸ்ரீ அச்சாலீஸ்வரர் திருக்கோயில்,குலசேகரம் ,கன்னியாகுமரி
6 அருள்மிகு ஸ்ரீ மகாதேவர் கோயில், குழித்துறை , கன்னியாகுமரி
7 அருள்மிகு ஸ்ரீ தாணுமாலயன் ,சுசீந்திரம், கன்னியாகுமரி
8 அருள்மிகு ஸ்ரீ ஜடாதீஸ்வரர் , திருவட்டார்,கன்னியாகுமரி
9 அருள்மிகு ஸ்ரீ இராகவேஸ்வரர் ,தெரிசனம் கோப்பு, கன்னியாகுமரி
10 அருள்மிகு ஸ்ரீ சங்கர நாராயணர், நட்டாலம், கன்னியாகுமரி
11 அருள்மிகு ஸ்ரீ பரமார்த்தலிங்க சுவாமி திருக்கோயில்,பொன்னையடி , கன்னியாகுமரி
12 அருள்மிகு ஸ்ரீ அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோயில், வடிவீஸ்வரம் , கன்னியாகுமரி
13 அருள்மிகு ஸ்ரீ தாண்டேஸ்வரர் திருக்கோயில், வில்லுக்குறி அஞ்சல் , கன்னியாகுமரி
14 அருள்மிகு ஸ்ரீ பரமார்த்தலிங்க சுவாமி திருக்கோயில் , பொன்னையடி , கன்னியாகுமரி
15 அருள்மிகு ஸ்ரீ அக்னி மகாதேவர் திருக்கோயில்,வேம்பனூர் ,கன்னியாகுமரி
16 அருள்மிகு ஸ்ரீ திருக்கோயில் ,திருநெடுங்குளம், கன்னியாகுமரி