Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

Arulmigu sri Agastheeswarar Temple,kolapakkam- Vandalur , Chengalpattu

அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனுறை அகஸ்தீஸ்வரர் திருக்கோவில், கொளப்பாக்கம் கிராமம்-வண்டலூர்


Arulmigu sri Agastheeswarar Temple,kolapakkam- Vandalur, Chengalpattu!!



இறைவர் : அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர்  

இறைவி :பெரியநாயகி

தல மரம் :இலுப்பை,, வில்வம் மரம்

தீர்த்தம் : ப்ரம்ம தீர்த்தம்

ChennaiDistrict_ Agastheeswarar_Kolapakkam-Chennai_shivanTemple


அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், கொளப்பாக்கம் கிராமம்-வண்டலூர்,தல வரலாறு.

செங்கல்பட்டு மாவட்டம், கொளப்பாக்கம் கிராமம்-வண்டலூரில் அமைந்துள்ளது திருத்தலம் .இத்திருத்தலத்தில் அமைந்துள்ள இறைவன் திருப்பெயர் அகஸ்தீஸ்வரர்,இறைவியின் திருப்பெயர் தையல் நாயகி . சிவராத்திரி நான்காம் காலம் பூஜை முடிந்து விடியும் வேளையில் ஆதவன் பொற்கதிர்கள் ஸ்வாமி மீது படர்ந்து சூரிய பூஜை நடைபெறுவதை இப்போதும் காணலாம். நவகிரக தோஷங்கள் விலகும் தலமாக போற்றப்படுகிறது.



திருக்கோயில் முகவரி :

அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்
கொளப்பாக்கம் கிராமம்-வண்டலூர்

செங்கல்பட்டு மாவட்டம்



திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 7.30-10.30 , மாலை 5-7



அமைவிடம்: