Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

Arulmigu sri Kaalatheeswarar temple, Kaatankulathur, Chengalpattu

அருள்மிகு ஸ்ரீ ஞானாம்பிகை உடனுரை அருள்மிகு ஸ்ரீ காளத்தீஸ்வரர் திருக்கோயில் ,காட்டாங்குளத்தூர் , செங்கல்பட்டு


Arulmigu sri Kaalatheeswarar temple, Kaatankulathur, Chengalpattu!!



இறைவர் : அருள்மிகு ஸ்ரீ காளத்தீஸ்வரர்  

இறைவி :அருள்மிகு ஞானாம்பிகை

தல மரம் : வன்னி மரம்

தீர்த்தம் : தீர்த்தம்

ChengalpattuDistrict_Kaatankulathur_Kaalatheeswarar_shivanTemple


அருள்மிகு ஸ்ரீ காளத்தீஸ்வரர் திருக்கோயில்,காட்டாங்குளத்தூர். , செங்கல்பட்டு,தல வரலாறு.

சர்ப்ப தோஷம் நீக்கும் காளத்தீஸ்வரர்

தல வரலாறு.:

நாகம் அடையாளம் காட்டிய சிவஸ்தலங்களுள் ஒன்றான காட்டாங்குளத்தூர் இறைவன் திருப்பெயர் காளத்தீஸ்வரர் இறைவி ஞானாம்பிகை அம்மன் . இத்திருத்தலம் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.இத்திருத்தலதில் காளத்தீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பலிக்கிறார். இத்திருத்தலத்தில் நந்தி பகவான் நேரடியாக காலத்தியேஸ்வரரை பார்த்து வழிபடாமல் சுவற்றில் உள்ள துவாரம் வழியாக இறைவனை வழிபடுகிறார்.

திருக்கோயில் முகவரி :

அருள்மிகு காளத்தீஸ்வரர் திருக்கோயில்,
காட்டாங்குளத்தூர்
காட்டாங்குளத்தூர்.,
செங்கல்பட்டு மாவட்டம்



திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை திறந்திருக்கும்.



அமைவிடம்:

காட்டாங்குளத்தூர் ரயில் நிலையம் அருகில்