அருள்மிகு ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை அம்பாள் சமேத ஸ்ரீ ஞானபுரீசுவரர் திருக்கோயில் -திருவடிசூலம்

ருள்மிகு ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை அம்பாள் சமேத ஸ்ரீ ஞானபுரீசுவரர் திருக்கோயில் -திருவடிசூலம்
Arulmigu Sri Gnanapureeswarar Temple - Thiruvadoisoolam Village -Chengalpattu !!

இறைவர் : அருள்மிகு ஸ்ரீ ஞானபுரீசுவரர்  

இறைவி :அருள்மிகு கோவர்த்தனாம்பிகை

தல மரம் :வில்வம் மரம்

தீர்த்தம் : தீர்த்தம்

Arulmigu Kutram Porutha Nathar Temple - Thirukarupariyalur - Talainayiru


ருள்மிகு ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை அம்பாள் சமேத ஸ்ரீ ஞானபுரீசுவரர் திருக்கோயில் -திருவடிசூலம்

முன்பு வில்வ வனமாக இருந்த இப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு வந்த பசு ஒன்று மட்டும் சரிவர பால் தரவில்லை. சந்தேகப்பட்ட இடையன், அப்பசுவை கண்காணித்தபோது ஒரு புதருக்குள் சென்று பால் சொரிவதை கண்டான். இவ்விஷயத்தை அவன் ஊர் மக்களிடம் சொல்ல, அவர்கள் புதரை விலக்கி பார்த்தபோது சிவன் சுயம்பு மரகதலிங்கமாக இருந்ததைக் கண்டனர். பின் இவ்விடத்தில் கோயில் கட்டி வழிபட்டனர். அம்பிகையே பசு வடிவில், ஞானம் தரும் பாலை அபிஷேகித்து பூஜை செய்த சிவன் என்பதால் இவரை ஞானபுரீஸ்வரர் என்றும், அம்பாளை கோவர்த்தனாம்பிகை (கோ - பசு) என்றும் அழைக்கின்றனர். இவரிடம் வேண்டிக்கொண்டால் கல்வி ஞானம் பெறலாம் என்பது நம்பிக்கை.அருள்மிகு ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை அம்பாள் சமேத ஸ்ரீ ஞானபுரீசுவரர் திருக்கோயில் -திருவடிசூலம் .திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 4.30 முதல் இரவு 6.30 மணி வரை திறந்திருக்கும்.

அமைவிடம்:

அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில், திருவடிசூலம் - 603 108. திருஇடைச்சுரம், செங்கல்பட்டு. காஞ்சிபுரம் மாவட்டம்.Web Designed & Hosted By S.Ramesh Steel Works, Desumughipet - Thirukazhukundram
Copyright © www.thirukalukundram.in, All Rights Reserved

This is not official website , Its a small effort by RAMESH STEEL WORKS-Thirukalukundram to serve the information to devotees